திரைப்பிரபலங்கள்

‘பாராட்டைப் பெறுவது மகிழ்ச்சி’ …இசையைப் புகழ்ந்த கமலுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (அக்-31) தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயனின் எப்போதும் அல்லாத மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அனைவரிடமும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதிலும், இந்த படத்தில் எந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு பலம் கொடுத்ததோ அதே அளவிற்கு இப்படத்தின் இசை முக்கிய பலமாக அமைந்துள்ளது. ராணுவ படத்தில் எந்த ஒரு மாஸ் பிஜிஎமும் […]

Amaran 5 Min Read
Kamal Hasan - GV Prakash Kumar

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான “நயன்தாரா – பியோண்ட் தி ஃபேரி டேல்” நவம்பர் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என நெட்ஃபிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், அவரது ரசிகர்கள் நயன்தாராவின்  வாழ்க்கையையும், அன்றாட வழக்கத்தையும் ஒரு சிறப்பு ஆவணப்படத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையில், நயன்தாரா அடுத்ததாக […]

Beyond the Fairy Tale 2 Min Read
beyond the fairytale

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலை சுற்றி வசிக்கும் ஏராளமான குரங்குகளுக்கு உணவு வழங்க ரூ.1 கோடி நன்கொடையை அவர் வழங்கியுள்ளார். இதற்காகவே செயல்படும் ஆஞ்சநேயா சேவா டிரஸ்ட்டுக்கு இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார். இவ்வாறு, பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் மற்றும் அமீர்கானால் கூட முறியடிக்க முடியாத சாதனையை கிலாடி குமார் முறியடித்து உள்ளார். பல வருடங்களாக இந்த சாதனையில் நம்பர் […]

akshay kumar 3 Min Read
akshay kumar monkey

‘இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்’! அமரன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நாளை மறுநாள் அதாவது தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ […]

#SaiPallavi 5 Min Read
Amaran Sivakarthikeyan

குழந்தைகள் செய்த செயல்! கடும் அதிர்ச்சியாகி மேடையை விட்டு ஓடிய சூர்யா!

சென்னை : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா, தேவிஸ்ரீ பிரசாத், சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். சூர்யா வருகை தந்த காரணத்தால் இசை வெளியீட்டு விழாவே திருவிழா போன்று இருந்தது. விழாவிற்கு வருகை தந்த சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், குழந்தைகள் பலரும் இணைந்து கங்குவா இசை வெளியீட்டு விழாவின் மேடையில் கங்குவா பாடலுக்கு மிரட்டலான நடனத்தை வெளிப்படுத்தினார்கள். […]

Kanguva 4 Min Read
KanguvaAudioLaunch

பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய சிவகார்த்திகேயன்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மும்மரமாக ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கும் நிலையில், திடீரென வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்த ப்ரோமோவை வெளியீட்டு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை உயர்த்தியுள்ளது. திடீரென எஸ்கே வீட்டிற்குள் வந்த காரணமே அமரன் படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காகத் தான். அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் […]

Amaran 5 Min Read
Sivakarthikeyan Promoting Amaran

எம்மாடி என்னா அடி! வில்லன் நடிகருக்கு ‘பளார்’! இப்படி கூட பாராட்ட தெரிவிக்கலாமோ?

ஹைதராபாத் : தெலுங்கில் வெளியான லவ் ரெட்டி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமசாமியை பெண் ஒருவர் அறைந்து தாக்கினார். படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக இன்று என்.டி.ராமசாமி மற்றும் படத்தில் நடித்திருந்த ஷ்ரவாணி கிருஷ்ணவேணி, அஞ்சன் ராம்சேந்திரா ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார்கள். அப்போது படத்தில் வில்லத்தனமான நடிப்பில் புகுந்து விளையாடி இருந்த என்.டி.ராமசாமி நடிப்பைப் பார்த்து திரையரங்குகளில் இருந்த அனைவரும் […]

Love Reddy 5 Min Read
Love Reddy

திஷா பதானி பக்கத்தில் உட்கார தயங்கிய சூர்யா! ஜோதிகா போட்ட கண்டிஷனா?

டெல்லி : ஜென்டில்மேன் என்கிற பெயருக்குப் பொருத்தமானவர் என்றால் சூர்யா தான் என அவருடைய ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே, கங்குவா படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சூர்யா செய்த விஷயம் தான். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, திஷா பதானி, சிறுத்தை சிவா, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் […]

Bobby Deol 4 Min Read
suriya jyothika

சர்ச்சைகளுக்கு மத்தியில் 3-வது திருமணம் செய்த பாலா! பொண்ணு யாரு தெரியுமா?

கேரளா : நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா சர்ச்சைகளுக்கு மத்தியில் மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த அவருடைய உறவினரான கோகிலாவை என்பவரைக் காதலித்து வந்த நிலையில், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். மூன்றாவது திருமணம் இதற்கு முன்பு, பாலா பாடகி அம்ருதா சுரேஷை காதலித்துக் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார் . அதன்பிறகு, எலிசபெத் […]

#Bala 8 Min Read
bala actor

விஜய் குறித்து பேசிய சிறுத்தை சிவா! சூர்யா கொடுத்த ரியாக்சன்!

சென்னை :இன்றைய காலகட்டத்தில் எதார்த்தமாகப் பிரபலங்கள் செய்யும் விஷயங்கள் ட்ரோல்களுக்கு உள்ளாகி வருவது என்பது சாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்றே கூறலாம். அப்படி தான், தற்போது சூர்யா எதார்த்தமாகக் கொடுத்த ரியாக்சன் ஒரு பக்கம் மீம்ஸ்களாக மாறி வைரலாகி கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்களைக் கோபமடையவும் செய்துள்ளது. சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாவதை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் ஒரு பக்கம் […]

Kanguva 5 Min Read
Suriya vijay

புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்! விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்!

சென்னை : பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது யூடியூபர் சேனல் மூலம் தனக்கென ஒரு ரசிகர்பட்டாளத்தை வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் தனக்கு எந்த குழந்தை பிறக்கும் (Gender Reveal) என்பதை தனது சேனலில் வீடியோ மூலம் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, மீண்டும் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது என்னவென்றால், சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருந்தது. இதனால், அவரது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் […]

#Irfan 4 Min Read
Youtuber Irfan

சரிகமப சீசன் 4 டைட்டில் வென்ற மகிழன்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த “சரிகமப சீசன் 4” நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் மகிழன், ஸ்வேதா, வீரபாண்டி, சரண்குமார், ஆகியோர் பங்கேற்றனர். இதில், யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்த போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நல்ல பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கவர்ந்திழுத்தனர். நிகழ்ச்சியில் பாடல் பாடியவர்களை பார்த்து […]

Magizhan 4 Min Read
SaregamapaSeason4 Title Winner

வல்லவன் இஸ் பேக்! 2K கிட்ஸ்களை மிரள வைத்த சிம்பு!

சென்னை : வல்லவன், மன்மதன் உள்ளிட்ட படங்களில் நடித்த சிம்பு இன்றயை காலத்தில் அதே போன்ற படங்களை எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்தால் நமது உடலில் புல்லரிப்பு ஏற்படுகிறது. அவர் அப்படியான படங்களில் நடிக்கவேண்டும் என்பது தான் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு படத்தில் தான் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தம் +மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா […]

Ashwath Marimuthu 4 Min Read
silambarasan

பிக் பாஸ் சீசன் 8 எலிமினேஷன் : வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர்?

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தாலும் மற்றொரு பக்கம் எலிமினேஷன் சுற்று மும்மரமாக நடைபெற்று வீட்டை விட்டு ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த முதல் எலிமினேஷன் சுற்றில் போட்டியாளர் ரவீந்திரன் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார். அவரை தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு […]

#Vijay Sethupathi 5 Min Read
bigg boss tamil season 8 elimination

கோட் படம் பார்த்த ரஜினிகாந்த்! வெங்கட் பிரபுவுக்கு கால் செய்து பாராட்டு!

சென்னை : ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல படங்கள் வெளியானால் அந்த படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய தவறியது இல்லை என்றே சொல்லலாம். ஒரு சில படங்கள் மிகவும் பிடித்துவிட்டது என்றால் அந்த படத்தின் இயக்குநரிடம் கதை கேட்டு அவர்களுடன் படமும் செய்து விடுவார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், ஜெயிப்பீம் படத்தைப் பாராட்டி விட்டு அந்த இயக்குநருடன் வேட்டையன் படம் செய்தார். அதைப்போல விக்ரம் படம் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த […]

goat 5 Min Read
rajinikanth the greatest of all time

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கம் தான். ஆனால், இதுவரை நடந்து முடிந்த சீசன்களை தற்போது ஒளிபரப்பாகி வரும் 8 -வது சீசன் நிகழ்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் 8-வது சீசனுக்கு மக்களிடையே குறைவான எதிர்பார்ப்பு தான் கிடைத்து வருகிறது. வரவேற்புகள் ஒரு பக்கம் குறைவாக இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் விஜய் தொலைக்காட்சி டி.ஆர்.பி அதிகரிக்க ப்ரோமோக்களையும் வெளியிட்டு […]

#Vijay Sethupathi 6 Min Read
bb danger zone

“அந்த படத்தை பார்த்திருந்தால் கோட் இன்னும் நல்லா வந்துருக்கும்”…வெங்கட் பிரபு ஓபன் டாக்!

சென்னை : விஜய் நடிப்பில் வெளியான ‘GOAT’ படம் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் வெளியான சமயத்தில், இந்த படம் இதற்கு முன்பு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜதுரை படத்தினுடைய காப்பி என விமர்சிக்கப்பட்டது. இரண்டு படத்தினுடைய கதையம்சம் சில விஷயங்களில் ஒத்துப்போன காரணத்தால் இப்படியான விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்களை இயக்குநர் வெங்கட் பிரபுவும் பார்த்திருக்கிறார். அதனைப்பார்த்துவிட்டு அந்த சமயம் […]

goat 4 Min Read
VP About The Greatest of All Time

“எல்லாரும் என்னை கஷ்ட படுத்துறாங்க”…கதறி அழுத தர்ஷா குப்தா!

சென்னை : அழுகை, காமெடி, சண்டை என இவையெல்லாம் இருந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்றே கூறலாம். இதுவரை நடந்து முடிந்த அணைத்து சீசன்களிலும் இது நடக்காமலிருந்தது இல்லை. வழக்கமாக இதுவரை நடந்த சீசனங்களில் இதெல்லாம் சில வாரங்களுக்குப் பிறகு தான் நடந்தது. ஆனால், இந்த முறை விரைவாகவே சண்டை மற்றும் அழுகை தொடங்கியுள்ளது. அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் பலருடைய சண்டைகள் சத்தம் கேட்டாலும், தர்ஷா குப்தாவின் அழுகை குரல் தான் […]

#Vijay Sethupathi 5 Min Read
Bigg Boss Tamil Season 8

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அனிருத்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை : தொட்டதெல்லாம் தங்கம் என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இசையமைப்பாளர் அனிருத்க்கு நன்றாகவே பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், குறைவான படங்களுக்கு இசையமைத்து தற்போது இந்திய சினிமா திரையுலகில் முக்கிய இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கிறார். அதற்கு முக்கிய காரணமே அவருடைய இசையின் தாக்கம் தான். அந்த அளவிற்கு இளைஞர்களைக் கவர்ந்திருக்கும் வகையில், துள்ளலான இசையைக் கொடுத்துத் தனி ஒரு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் காதல் விஷயங்கள் பற்றிய பல சர்ச்சைகள் சிக்கினாலும் […]

#Anirudh 5 Min Read
anirudh

அந்த பாலிவுட் பிரபலத்தை மிரள வைத்த கங்குவா! தயாரிப்பாளர் சொன்ன சுவாரசிய தகவல்!

சென்னை : கங்குவா படத்தில் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்க்க சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற நவம்பர் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், படத்தினை இதுவரை எடிட் செய்யப்பட்ட காட்சிகளைப் பல பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதுவரை சிறிது காட்சிகளைப் பார்த்துவிட்டு அவர்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் படத்தின் பாசிட்டிவாக […]

Gnanavel Raja 5 Min Read
kanguva movie