சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிச்சடங்கு நாளை 11 மணி அளவில் நடைபெறும் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்து இருந்தார். எனவே, அவருடைய உறவினர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். கார்த்தி, சத்யராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரடியாகச் சென்று தங்களுடைய அஞ்சலியைச் […]
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருடைய மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவருடன் பணியாற்றியபோது மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி நினைவு கூர்ந்து வேதனையுடன் பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும், டெல்லி கணேஷின் தீவிர ரசிகருமான மணிகண்டன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து அவருடன் பணியாற்றிய போது […]
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு அப்பா நன்றாகத் தான் இருந்தார் திடீரென எதிர்பார்த்த விதமாக இறந்தார் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களுக்குக் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” அப்பா வயது மூப்பு […]
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு தூங்கும் போதே அவரது உயிர் பிரிந்ததாக தெரியவந்துள்ளது. இவரது மறைவால் ஒட்டுமொத்த திரைத்துறையும் சோகத்தில் இருந்து வருகிறது. மேலும், சமூக வலைதளைத்தில் திரைத்துறை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்னாரது இறுதி சடங்கு நாளை […]
சென்னை : தென்னிந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜூன் 9, 2022 அன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண வீடியோவை நெட்ஃபிக்ஸ் இல் வெளியிட தற்பொழுது தயாராக உள்ளது. ஆம், இந்த ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ […]
சென்னை : நடிகர் விஜய், 2026-ல் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு தன்னையும் தனது தவெக கட்சியும் தயார் படுத்தி வருகிறார். இதனால், அரசியல் ஈடுபாடுகளில் மிகுந்த பிஸியாக இருக்கும் அவர் தனது கடைசித் திரைப்படமாக எச்.வினோத் இயக்கத்தில் ‘தளபதி-69’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆஃபீஸர் அகாடமியில் நடந்து வருகிறது. ராணுவ வீரர் ஆவதற்கு சில இராணுவம் சார்ந்த அதிகாரிகள் பயிற்சி கொடுத்து பல ராணுவ வீரர்களை உருவாக்கி வரும் […]
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மற்றும் வாழ்க்கை பயிற்சியாளருமான லவ்ல் தவானுக்கும், ரிஷிகேஷில் உள்ள ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதி பாயும் கரையில் இன்று Love & Arranged Marriage சிறப்பாக நடந்தது. ஆம், ஆற்றின் கரையில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதன்படி, […]
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், கைவசம் ‘நிலவு என் மேல் என்னடி கோவம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய இரண்டு படங்களை இயக்கயும் வருகிறார். அதனைத் தொடர்ந்து இளையராஜா பயோ பிக் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் தனுஷ் தற்போது சமீபத்தில் […]
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை ரஜினியைப் போலப் பல நிகழ்ச்சிகளில் பேசியும் ரஜினி தான் தன்னுடைய குரு என்று கூறி நாம் பார்த்திருக்கிறோம். சினிமாவிற்குள் வந்தபிறகும் அவருடைய படங்கள் வெளியானால் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துவிடுவார். இப்படி அவர் மீது அன்பாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு முறையாவது ரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிப்பாரா என்பது தான் ரசிகர்களுடைய பெரிய ஆசையாகவும் […]
சென்னை : நடிகர் சூர்யா பல மேடைகளில் தன்னுடைய நடிப்பிற்கு குரு என்று கமல்ஹாசனைத் தான் கூறுவது உண்டு. அவருக்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறி பார்த்திருக்கிறோம். குறிப்பாக, விக்ரம் படத்தில் கூட ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்காகத் தான் ஒற்றுக்கொண்டேன் என்று கூட அவரே கூறியிருந்தார். தொடர்ச்சியாகவே கமல்ஹாசனைப் புகழ்ந்து பேசி வரும் சூர்யா தற்போது நான் இன்று சினிமாவில் இருக்கவே முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என வெளிப்படையாகவே […]
ஹைதராபாத் : பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்தால் மட்டும் போதாது அதற்கு ஏற்றவாறு படத்தினை ப்ரோமோஷன் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்கட்டிக்கொண்டு இருக்கிறது கங்குவா படக்குழு. ஏனென்றால், படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி தான் வெளியாகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே படத்தினை டெல்லி, மும்பை, சென்னை எனப் பல இடங்களில் விழாக்கள் நடத்திப் படத்தினை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். படத்தை இந்த அளவுக்கு ப்ரோமோஷன் செய்த காரணத்தால் தான் படத்தின் மீது இந்த அளவுக்கு […]
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர் எந்த ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தினை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மத்தியில் எழுந்துவிடும். அப்படி தான் தற்போது, அமரன் எனும் தரமான படத்தினை கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக எந்த படத்தினை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் அமரன் படத்திற்கு முன்பே ரங்கூன் எனும் படத்தினை இயக்கி தான் ஒரு […]
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் மக்களுக்கு மதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை வைத்து மேஜர் முகுந்த் வரதராஜன் சமூகம் என்னவென்பது மறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தில், சிவகார்த்திகேயன் அப்பாவை அப்பா என்று அழைக்காமல் நைனா என்று அழைப்பது போல […]
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக, LCU-தொடர்பாக இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘கைதி-2’ தான் எனச் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியிருந்தார். மேற்கொண்டு, ரோலெக்ஸ், விக்ரம்-2 என அடுத்தடுத்த LCU திரைப்படங்கள் வரிசையிலிருந்து வருகிறது. இருப்பினும், LCU-வில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது லியோ-2 தான். லியோ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, லியோ-2 திரைப்படத்திற்கும் இருக்கும் என்பதில் […]
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு பக்கம் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை வைத்து இந்த படம் எடுக்கப்பட்ட காரணத்தால் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறது. ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி […]
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டியும் வருகின்றனர். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைக் கூறும் இந்த ‘அமரன்’ திரைப்படம் வசூலிலும் சாதனைப் படைத்தது வருகிறது. அதன்படி, உலக அளவில் இந்த படம் ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. […]
சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். 2015 இல், அவர் மிஸ் இந்தியா UAE போட்டியில் வென்றார். பின்னர், அதற்கு அடுத்த ஆண்டே 2016ல் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு டிக் டிக் டிக் என பல படங்களில் நடித்தார். குறிப்பாக, நிவேதா பெத்துராஜ் சமூக வளை தளங்களில் பிரபலமானவர், குறிப்பாக […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியானது ஒரு பரபரப்பு இல்லாமல் சைலண்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முந்திய சீசன்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட இதனைவிட அதிக அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டது என்றே சொல்லலாம். எனவே, டி.ஆர்.பி ரேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் நிகழ்ச்சியில் சில பிரபலங்களையும் சிறப்பு விருந்தினராகக் களமிறக்கத் திட்டமிட்டு விஜய் தொலைக்காட்சி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சொல்லவேண்டும் என்றால் அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயனையும், […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல திரைப்படங்கள் வெளியாகிறது என்றால் அதனைப் பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியதே இல்லை. அப்படி தான் தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள அமரன் படத்தையும் பார்த்துவிட்டு படத்தில் பணியாற்றியவர்களை தனித்தனியாகப் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் பாராட்டிப் பேசியதற்காக வீடியோவையும் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்து இருக்கிறார் . படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய அழுகையை அடக்கிக் கொள்ளமுடியாமல் எமோஷனலாக பேசிய ரஜினிகாந்த் முதலில் […]
சென்னை : அசோக் சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட் அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகியுள்ள காரணத்தால் மக்கள் குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்று வருகிறார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் பார்க்கும்போது மிகவும் எமோஷனலாக இருந்த காரணத்தால் படம் பார்த்துவிட்டு மக்கள் கண்கலங்கிய மாதிரி தான் வெளியே வருகிறார்கள். […]