Yuvan Shankar Raja நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அடுத்ததாக தென் மாவட்டம் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை அவரே இயக்கவும் செய்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்.கே. சுரேஷ் வெளியீட்டு இருந்தார். #thenmavattam first look and title ???? pic.twitter.com/j6wIuRQfNP — RK SURESH (@studio9_suresh) March 3, 2024 READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! […]
Ritika Singh இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் படங்களில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! இப்படி இவர் நடிப்பதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் இவருக்கு […]
Vijayakanth கேப்டன் விஜயகாந்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்கள் அவரை பற்றி நல்லதாக பேசி தான் நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு பல உதவிகளையும், மக்களுக்கு பிடித்த படி படங்களையும் விஜயகாந்த் கொடுத்து இருக்கிறார். இந்த மண்ணைவிட்டு அவர் மறைந்தாலும் கூட அவருடைய நினைவுகள் மக்கள் மனதில் அப்படியே இருக்கும். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை! […]
G.V.Prakash: சமூக வலைத்தளம் மூலம் உதவி கேட்ட விவசாயி மகனுக்கு பணம் அனுப்பிய நடிகர் ஜி.வி.பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுவாக பெரிய நடிகர்கள் பலரும் தனது ரசிகர்களை வைத்து மக்களுக்கோ அல்லது தனது ரசிகர்களுக்கோ உதவி செய்வது வழக்கம். ஆனால், இதனை விட சற்று வித்தியசமாக சமூக வலைத்தளங்கள் மூலம், உதவி கேட்கும் ஏழைகளுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கவனத்தை ஈர்த்துள்ளார். READ MORE – அசுர ஓட்டம்! 100 கோடியை நெருங்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! அனைவரும் […]
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் அவர் செய்த உதவிகள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமாகி கமிர்ஷியல் படங்களிலும் நடித்தவர் விஜயகாந்த். ஒரு காலத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததது. READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? அந்த சமயம் எல்லாம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக […]
Aditi Shankar விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஷங்கரின் இளைய மகள் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும் நடித்து கொன்டும் வருகிறார். விருமன் படத்திற்கு பிறகு அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்த படங்களில் எல்லாம் நடிக்கிறார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? முதன் முதலாக கார்த்தியுடன் […]
Anant Ambani முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டே ஜனவரி மாதம் திருமணத்திற்கான நிச்சியத்தார்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தமே மும்பையில் உள்ள ‘அன்டாலியா ‘இல்லத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.! இந்த நிலையில், அதனை தொடர்ந்து ஜூலை 12-ஆம் தேதி திருமணம் […]
Anant Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் இந்த ஆண்டு (ஜூலை 12 ஆம் தேதி) திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதிலும் இருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் 2,000 முதல் 2,500 விருந்தினர்கள் மூன்று நாள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (1ம் தேதி) […]
Manjummel Boys: சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளிவந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் (பிப்ரவரி 22 அன்று) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவந்த இந்த படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, கணபதி மற்றும் பாலு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! கேரளா மற்றும் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டது. இதனால், […]
SJSuryah தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் முடித்து இருக்கிறார். இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் இவர் அடுத்ததாக இன்னுமே சில இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படங்களையும் கமிட் செய்து வருகிறார். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். […]
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பற்றியும் அவருடன் பயணித்தபோது அவர் செய்த செயல்களை பற்றி பிரபலங்கள் பலரும் பேசுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் ரவுடி பசங்களால் நடந்த அதிர்ச்சியான சம்பவம் பற்றிய தகவலை இயக்குனர் செந்தில் நாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பூந்தோட்ட காவல்காரன் பட சமயத்தில் சில ரவுடி பசங்கள் ஹீரோயின்களை கேலி செய்துவிட்டு ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டு இருந்தார்களாம். இதனை பார்த்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் லிவிங்ஸ்டன் அந்த […]
Ameer : தயாரிப்பாளர் ஜாபர் கைது தொடர்பான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக கூறி, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு வைப்பட்டுள்ளது. READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.! இதனை தொடர்ந்து, அந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் அமீர் ஏற்கனவே தனது அறிக்கை விளக்கம் […]
Sai Pallavi : சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அப்படி தான் நடிகை சாய்பல்லவி குறித்து வதந்தியான ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், கார்கி திரைப்படம் வெளியான சமயத்தில் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப்ரோமோஷனுக்காக கடந்த 2022, ஜூலை 13ம் தேதி கலந்துகொண்டார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! அப்போது […]
Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, […]
Aarthi : சினிமாத் துறையில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருக்குமே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசை தான். ஆனால், அவர்களில் சிலருக்கு ஹீரோயினாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பது உண்டு. அப்படி தான் நடிகை ஆர்த்தியும் கூட. ஆர்த்தி சிறிய வயதிலேயே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர். read more- இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? […]
Shriya Saran தமிழ் சினிமாவில் சிவாஜி, குட்டி, அழகிய தமிழ்மகன், உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் தற்போது மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டும், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! இந்நிலையில், மனதில் […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். அவர் செய்த உதவிகளை பற்றி அவருடன் பயணித்த நபர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. அப்படி பலருடைய மனதில் இருந்து வரும் வார்த்தைகள் விஜயகாந்த் பலருக்கும் சாப்பாடு போட்டு உதவி செய்தது தான். பல பிரபலங்கள் இதனை பற்றி பேசியதை நாம் பார்த்திருப்போம் . read more- கமல் சாரை பார்த்தது கனவு […]
Manjummel Boys இயக்குனர் சிதம்பரம் எஸ் என்பவர் இயக்கத்தில் காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், காலித் ரஹ்மான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்களுடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு? கொடைக்கானலுக்கு சுற்று பயணம் […]
Vennira Aadai Nirmala : 1960 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவான படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த […]
Losliya Mariyanesan : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த உடன் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை போல படங்களில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூறலாம். இவர் நடித்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் திரையரங்குகளில் ஓடவில்லை. read more- இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ ! கிரேசி ஆஃபர் கொடுத்த […]