Dhivya Duraisamy : சூர்யா தன்னை பார்த்தவுடன் தூக்கிட்டாரு என் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமான பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திவ்யா துரைசாமியை சொல்லலாம். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலமே இவர் மக்களுக்கு மத்தியில் குறுகிய காலத்திலே பிரபலமானார். பலரும் இவரை டெஸ்லா என்று கூட அழைத்தார்கள். இதன் காரணமாகவே நடிகை திவ்யா துரைசாமிக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் […]
Vadivelu: நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, நடிகர் வடிவேலு தன்னை அலைக்கழித்தாக லேடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பிரேமா பிரியா கூறிஉள்ளார். நடிகர் வடிவேலுவை பற்றி சக நடிகர்கள் தான் குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால், இப்பொது நடிகையும் குறை கூறியுள்ளார். அதாவது, நடிகர் வாடிவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை பற்றி புகழ்ந்து பேசினால், தன்னுடன் வைத்து கொள்வார். தனது சக நடிகர்க்ள் அவரை மிஞ்சி வளர்ந்தாலோ…வேற ஏதெனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலோ… […]
Simran : கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை என நடிகை சிம்ரன் கூறியுள்ளார். சினிமாத்துறையில் பொதுவாகவே ஒரு சில நடிகைகள் கிளாமராக நடித்தாலே அந்த நடிகைகளை விமர்சிப்பது என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது என்றே சொல்லலாம். பல நடிகைகளும் கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை படத்திற்காக அந்த மாதிரி நடிக்கிறோம். அதுவும் ஒரு வகையான அழகு தான் என்று கூறுவது உண்டு. அப்படி தான் நடிகை சிம்ரன் கூட ஆரம்ப காலத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]
Mumtaj: ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ராணியாக இருந்தவர் மும்தாஜ். தமிழ், மலையாளம் என அனைத்துப் படங்களிலும் ஐட்டம் டான்ஸ் மூலம் ஜொலித்தவர், ஆனால் விரைவில் நடிப்பை விட்டு விலகினார். கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார். திருமண வாழ்க்கையில் நியாயமாக இருக்க முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். […]
Rajinikanth : பாட்ஷா படத்திற்கு முன்னாடி வரை ரஜினிகாந்திற்கு தெலுங்கில் மார்க்கெட் கிடையாது என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவருக்கு தெலுங்கில் பாட்ஷா திரைப்படத்தின் மூலம் தான் மார்க்கெட் மிகவும் உயர்ந்தது. இதனைப் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் பாட்ஷா திரைப்படம் அந்த அளவிற்கு அருமையாக இருக்கும் . தமிழ் சினிமாவில் […]
Mumtaj : அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகை மும்தாஜ். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய கட்டிபுடி கட்டிப்புடி டா பாடல் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் , நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகளே […]
Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]
A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும். அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் […]
Suriya : நடிகர் சூர்யா நடிக்க தவறவிட்டு ஹிட் ஆன படங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் கூட சில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு இருக்கிறார். அப்படி தவறவிட்ட படங்களின் பட்டியலை பற்றி நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தனை ஹிட் படங்களை சூர்யா தவற விட்டிருக்கிறாரா என்ற ஆச்சரியத்துடன் உங்கள் மனதிற்குள்ளே கேள்வி எழும்பும்? அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் முதன் முதலாக வாங்கிய சொத்து விலை பற்றிய விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் சொத்துமதிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் முதன் முதலாக சம்பாதித்து முதல் முறை வங்கியை சொத்து எவ்வளவு அது எங்க வாங்கினார் என்று பலருக்கும் தெரியாது. அவர்களுக்காகவே விஜயகாந்த் முன்னணி நடிகராக இருந்தபோது முதன் முதலாக வாங்கிய சொத்தை பற்றி அவருடன் படங்களில் பணியாற்றிய சுப்புராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். […]
Rashmika Mandanna : புஷ்பா 2-வில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புஷ்பா முதல் பாகம் […]
Simran : விஜயுடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவர்க்கும் தெரியும். பல நடிகைகளும் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறி இருப்பதை நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பல நடிகைகள் பாடல்களில் நடனம் ஆடினால் கூட அவருக்கு இணையாக பெரிய அளவில் நடிகைகள் நடனம் ஆடியது இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், சிம்ரன் […]
Meera Jasmine father: பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் காலமானார். சண்டக்கோழி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப், இன்று (ஏப்ரல் 4ம் தேதி) காலமானார். 83 வையதாகிய மீராவின் தந்தை வயது முதிர்வு காரணமாகவும் அது தொடர்பான நோயயினால் அவதிப்பட்டு, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் அகால மரணமடைந்தார். இந்நிலையில், அவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) எர்ணாகுளம் கடவந்திரா […]
Mrunal Thakur : சீதா ராமம் படத்தால் தான் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக மிருணாள் தாகூர் கூறியுள்ளார். மிருணாள் தாகூர் என்ற பெயரை கேட்டவுடன் நம்மளுடைய நினைவுக்கு வருவது சீதா தான். சீதா ராமம் படத்தில் அந்த அளவிற்கு மிகவும் அசத்தலான நடிப்பை மிருணாள் தாகூர் வெளிப்படுத்தி இருப்பார் என்றே கூறலாம். இந்த சீதாராமன் படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி, தமிழ் என எல்லா மொழிகளிலுமே மிகப்பெரிய ஹிட் ஆனது. இதன் மூலம் மிருணாள் தாகூருக்கும் பெரிய அளவில் […]
Rajinikanth : நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் ஸ்ரீதர் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசை கொடுத்துள்ளார். பொதுவாகவே பிரபலங்களுக்கு பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு அந்த பிரபலங்களுடன் படங்களில் பணிபுரிபவர்களும் அந்த பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு முறை ரஜினிகாந்திற்கு பிரபல இயக்குனரான ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு மறக்க முடியாத கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து துடிக்கும் கரங்கள் என்ற […]
Raashii Khanna : அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். சினிமாவில் இருக்கும் எல்லா நடிகைகளுக்கும் ஒவ்வொரு கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புவது உண்டு. ஒரு சில நடிகைகள் சைக்கோ த்ரில்லர் படங்களில் நடிக்க விரும்புவது உண்டு ஒரு சிலர் சாகச காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க விருப்பப்படுவது உண்டு. ஒரு சில நடிகைகள் பாகுபலி போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசைப்படுவது உண்டு. இதனை அந்த […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இல்லாதபோது தான் அவருடைய அருமை புரிகிறது என லிவிங்ஸ்டன் கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் அவருடைய எண்ணத்தை காலத்தால் அழியாதவையாக பார்த்துக்கொள்ளும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சாப்பாட்டில் இருந்து பணம் கொடுத்து உதவுவது பல உதவிகளை விஜயகாந்த் செய்து இருக்கிறார். எனவே, அவர் இவ்உலகில் இல்லை என்றாலும் கூட தினம் தினம் அவரை பற்றி பலரும் பெருமையாக பேசி கொண்டு வருகிறார்கள். அந்த […]
Taapsee Pannu: டாப்சி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை டாப்சி பன்னு தனது நீண்ட நாள் காதலான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமணம் குறித்து நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்னஹ் மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. View […]
Dhivya Duraisamy : ஐட்டம் பாடல்களில் நடனம் ஆட குறிப்பிட்ட நடிகர்களின் படம் என்றால் ஓகே என திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். சினிமா துறையில் இருக்கும் பல முன்னணி நடிகைகள் படங்களில் இடம்பெறும் ஒரு பாடல் அதாவது ஐட்டம் பாடல் அல்லது குத்து பாடல்களில் நடனமாடுவது வழக்கமான ஒன்று. அப்படி இதுவரை சிம்ரன், நயன்தாரா, சமந்தா, தமன்னா என பல நடிகைகள் படங்களில் இடம்பெற்ற ஒரு பாடல்களில் நடனம் ஆடி இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் இந்த […]
Ilaiyaraaja : புன்னகை மன்னன் படத்தின் பாடல்களை இளையராஜா எத்தனை மணி நேரத்தில் இசையமைத்துள்ளார் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா பல ஹிட் படங்களின் பாடல்களை சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்துவிடுவார் என்பது அனைவர்க்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் பேட்டிகளில் தெரிவித்தது உண்டு. அப்படி அவர் சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்த படங்களின் பாடல்கள் அதிரி புதிரியாகவும் ஹிட் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு திரைப்படம் தான் […]