திரைப்பிரபலங்கள்

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும் வசூலை பெற்ற கொண்ட மலையாள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இது மலையாள சினிமாவை தாண்டி தமிழிலும்சக்கை போடு போட்டது. இந்த நிலையில், இப்படம் வெற்றி பெற்றால் படத்தின் லாபத்தில்பங்கு தருவதாகக் கூறி ரூ.7 கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதாகவும், படம் அமோக வெற்றி பெற்றும், தனக்கு எதுவும் கிடைக்கவில்லை. […]

case filed 3 Min Read
Manjummel Boys

தங்கச்சி கிடையாது தம்பி தான்! கில்லி படத்தை மிஸ் செய்த அழகி பட பிரபலம்?

Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ், தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி சபேஷ், மயில்சாமி, நான்சி ஜெனிபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த கில்லி திரைப்படம் […]

Azhagi 4 Min Read
Ghilli sister

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த நிலையில், இன்று திருணம் செய்து கொண்டனர். மாப்பிள்ளை வேற யாருமல்ல மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் தான். அவருக்கும் அபர்ணா தாஸுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் இன்று (ஏப்ரல் 24) புதன்கிழமை அதிகாலை குருவாயூர் கோவிலில் மிக […]

aparna das wedding 3 Min Read
Aparna Das Deepak Parambol

சம்பளமே வேண்டாம்! விஜய்க்காக விஜயகாந்த் செய்த உதவி?

Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும்  விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு பட வாய்ப்புகள் கொடுத்து பெரிய உதவிகளை செய்து இருக்கிறார். அதைப்போல ஒரு சிலர் நடிகர்களுக்காகவும் கூட அவர்களுடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அவர்களுக்கு பெயரையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் செந்தூரபாண்டி படத்தில் விஜய் வளர்ச்சிக்காக விஜயகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். […]

Naalaiya Theerpu 7 Min Read
Vijayakanth

செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என சில பிரபலங்கள் பேசி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். சரியாக நடிக்க வில்லை டேக் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் கூட உடனடியாகவே செல்வராகவன் டென்ஷன் ஆகிவிடுவார். அப்படி தான் ஒருமுறை காதல் கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் கூட தனுஷ் ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்பதால் டேக் போய்க்கொண்டே […]

#Selvaraghavan 4 Min Read
Bava Lakshman about Selvaraghavan

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் நடிகர் விஜய்யை வைத்து கில்லி என்ற பெயரில் இயக்குனர் சரண் ரீமேக் செய்து இருந்தார். இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விஜயின் மார்க்கெட்டை உயர்த்த பெரிய உதவியாக அமைந்தது என்றே கூறலாம். ஒக்கடு படத்தை விட கில்லி […]

#Vidyasagar 6 Min Read
Ghilli vidyasagar

அந்த விஷயத்துல சிம்ரன் மாதிரி யாருமே இருக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

Simran : நடனத்தில் சிம்ரன் தான் எப்போதும் சிறந்தவர் என தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை சிம்ரன் என்றாலே நம்மளுடைய பலருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். அதன் பிறகு தான் அவருடைய நடிப்பு நம்மளுடைய நியாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு பல ஹிட் பாடல்களில் சிம்ரன் நடனம் ஆடி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளார். இதனாலே ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எல்லாம் அவருடைய நடனத்தை பார்த்து பாராட்டி பேசுவது உண்டு. […]

Aal Thotta Boopathy 4 Min Read
simran

விஜய்யை பார்த்து காப்பி அடிக்கிறேனா? வண்டி இல்ல.. சைக்கிளில் போனேன் – ஷாக் கொடுத்த விஷால்!

Vishal: தன்னிடம் வண்டி இல்லாததால் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் போனேன் என்று ரத்னம் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் ‘இளையதளபதி’ என்ற அடைமொழிக்குப் பிறகு ‘புரட்சி தளபதி’என்ற பெயருக்கு சொந்தக்காரர் விஷால் என்றே சொல்லலாம். பல விஷயங்களில் நடிகர் விஜய்யை விஷால் பாலோ செய்வதாக கருத்துக்கள் உண்டு. அந்த வகையில், விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் அவரும் அரசியலில் களமிறங்க இருப்பதாக தெரிவிப்பதாக […]

#Vishal 3 Min Read
vijay - vishal

அஜித்தால் அலறிய வெங்கட் பிரபு! மங்காத்தா படப்பிடிப்பில் நடந்த சம்பவம்?

Mankatha :  மங்காத்தா படப்பிப்பு சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அஜித் குமார் கார் ஓட்டிக்காட்டி பயத்தை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் அஜித்குமார் கார் மாற்றும் பைக் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு என்பது பலருக்கும் தெரியும். படங்களில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கார் ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் பெரும்பாலும் டூப் போடாமல் அவரே நடிப்பார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மங்காத்தா படத்தில் கூட பைக் ஸ்டண்ட் காட்சியில் கூட […]

#Mankatha 4 Min Read
ajithkumar mankatha venkat prabhu

எம்.ஜி.ஆர் செய்த பெரிய உதவி! ஆனந்த கண்ணீர் வடித்த என்.டி. ராமராவ்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவிக்கு செய்த உதவியை பார்த்து என்.டி. ராமராவ் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்தபோதும் சரி சினிமாவில் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது சரி மக்களுக்கும், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் பணம் ரீதியாக உதவிகளை செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அப்படி தான் ஒரு முறை என்.டி. ராமராவ் மனைவி உடல் நலம் சரியில்லாத பொது பெரிய உதவியை செய்துள்ளார். அந்த சமயம் எம்ஜிஆர்க்கும் என்.டி. ராமராவ்க்கும் இடையே நல்ல […]

L V Aadhavan 4 Min Read
mgr and ntr

விஜய் மார்க்கெட்டை விட அதிகமா செலவு பண்ணனும்! கில்லி படத்தை தயாரிக்க யோசித்த தயாரிப்பாளர்?

Ghilli : கில்லி திரைப்படத்தை தயாரிக்க முதலில் தயாரிப்பாள ஏ.எம்.ரத்தினம் யோசித்துள்ளார்.  நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் தான் கில்லி. விஜயின் சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் இந்த படத்தை கூறலாம். இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான். ஆனால், தெலுங்கு படத்தின் ரீமேக் போன்று எடுக்கப்படாமல் புது படம் […]

A.M.Rathnam 7 Min Read
ghilli

அவரு என்னை விட மூத்தவர்! விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை?

Vijayakanth : விஜயகாந்த் தன்னை விட வயதில் மூத்தவர் என கூறி பிரபல நடிகை அவருடன் நடிக்க மறுத்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் எந்த அளவிற்கு பீக்கில் இருந்தார் அவருடைய படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்தது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். கிராம புறங்களில் எல்லாம் அந்த சமயம் இவருடைய படங்கள் தான் அதிக அளவில் வசூல் செய்தது. விஜயகாந்த் பீக்கில் இருந்த நேரத்தில் எல்லாம் அவருடன் பல […]

Annai En Deivam 4 Min Read
vijayakanth

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சென்ராயன். இவர் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டதன் மூலம் பலருடைய மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த […]

Dhanush 5 Min Read
Dhanush Sendrayan

விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல மனதிற்கு அவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பிறருக்கு உதவிகளை செய்து சாப்பாடு போட்டு பலருடைய பசியை தீர்த்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரோடு இல்லை என்றாலும் கூட அவரை பற்றி தினம் தினம் நினைத்துக்கொண்டு மக்கள், பிரபலங்கள்,  என அவரை புகழ்ந்து […]

dinesh kumar 5 Min Read
Vijayakanth

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை செய்து இருக்கிறார் என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் செய்த உதவிகளை பற்றி எம்.ஜி.ஆர் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட கூறி வருகிறார்கள். அப்படி தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக இருக்கும் கோவை சரளாவுக்கு கூட சிறிய வயதில் […]

kollywood 5 Min Read
mgr Kovai Sarala

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில்  ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் . இந்த திரைப்படத்தில் மிர்னாலினி ராவ், விடிவி கணேஷ், யோகி பாபு, இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் […]

Anbe Sivam 4 Min Read
vijay antony

ஓட்டு போட முடியாமல் போனது மனசு வேதனையா இருக்கு -சூரி!

Soori  : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 7 மணி  முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்திக்கொண்டு […]

#Election Commission 5 Min Read
soori

வாக்களித்த திரை பிரபலங்கள்…முதல் ஆளாக வந்த அஜித் குமார்!

Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ,சினிமா துறையை சேர்ந்த திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். […]

Ajith Kumar 6 Min Read
Election 2024

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான (Make-Up Artist) பஜ்ஜி பாபு நடிகர் பல படங்களில் மேக் அப் ஆர்டிஸ்டாக பணியாற்றி இருக்கிறார். மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு அப்பாவாக காமெடியில் கலக்கி இருப்பார். அவர் தற்போது […]

#TamilCinema 6 Min Read
Bujji Babu

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The Greatest of All Time” படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், […]

goat 5 Min Read
Yuvan Shankar Raja