சென்னை : கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த பிறகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இருப்பினும், ஆரம்ப காலத்தை போல பெரிய அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே சொல்லலாம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் காஜல் […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய படங்களை இப்போது ரீ-ரிலீஸ் செய்வது தான். அப்படி பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து வருகிறது. குறிப்பாக ‘கில்லி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘3’ உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இதன் காரணமாக பல தயாரிப்பாளர்களும். பல […]
சென்னை : சூரியை ஹீரோவாக நடிக்க சொன்ன முதல் ஆள் நான்தான் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கலக்கி வந்த நடிகர் சூரி ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே, அவர் ஹீரோவாக நடித்த விடுதலை படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக இய்குனர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கருடன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் […]
சென்னை : இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் நிகாரித்துள்ளார். சினிமாவை பொறுத்தவரையில் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தால் அந்த படத்தில் அவர்களுக்கு மக்களிடையே இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும். இதன் காரணமாகவே பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வராதா? பெரிய இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வராதா என ஆவலுடன் எதிர்ப்பார்கள். அப்படி தான் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜியும் காத்திருந்துள்ளார். அப்போது […]
சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி. இவருக்கு 72 வயது ஆகியும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அழகுடன் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். தமிழுலும் கூட மம்முட்டி பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தனக்கு மனதிற்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். இதனை நாம் அவர் பேட்டிகளில் கலந்துகொண்டபோதும் விருது வாங்கும் […]
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் அடிக்கடி பைக் ரைடுகளும் தன்னுடன் படத்தில் பணியாற்றும் பிரபலங்களுடன் செல்வதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில், அஜித் பற்றி ஆச்சரியம் கொடுக்கும் வகையில் நம்பவே முடியாத அளவிற்கு ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், அஜித்குமார் பைக் ரைடு செல்லும்போது வழியில் பைக் எங்கையாவது […]
சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நாட்டின் ரிவியரா சென்றடைந்த ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். தனது மகள் ஆராத்யாவுடன் வந்த அவர், கையில் கட்டுப் போட்டிருக்கும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என சமூக வலைதளங்களில் விசாரித்து வந்தனர். […]
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு தனது வீட்டை மாற்றி கொண்டார். ஆம், மும்பையில் ரூ.70 கோடிக்கு மேலாக ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் சூர்யா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால், பாமக-வினர் […]
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அந்த காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் ரிஸ்க் எடுத்து தான் அந்த காட்சிகளில் நடிப்பார்கள். ஒரு சில சமயங்களில் ரிஸ்க் எடுக்கும்போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டுவிடும் சில சமயங்களில் ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து விடுவார்கள். அப்படி தான் நடிகர் விஜய் கில்லி படத்தில் நடித்த போது […]
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக கூறி வழக்கு தொடர்ந்தபோதும், ரஜினியின் கூலி டீசரில் வரும் இசையையும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பியதால் சிலர் இளையராஜாவை விமர்சித்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ […]
சென்னை : எங்கள் விவாகரத்துக்கு எந்தவிதமான வெளிக்காரணங்களும் இல்லை என்று பாடகி சைந்தவி கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து முடிவு செய்து இருந்ததாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இருப்பினும், இவர்களுடைய தனிப்பட்ட முடிவை தங்களுக்கு ஏற்றபடி சில யூடியூப் சேனல்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் விமர்சித்து பேசி வந்தனர். அந்த விமர்சனங்களுக்கு அறிக்கை வெளியீட்டு ஜிவி பிரகாஷ் பதில் அளித்தும் இருந்தார். அவரை […]
சென்னை : சிம்பு, யுவன் கொக்கைன் கல்ச்சரை கொண்டுவந்தாங்க என்று சுசித்ரா அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார். பிரபல பாடகியான சுசித்ரா வின் பெயர் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஏனென்றால், ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகளில் கலந்து கொண்டு பல சினிமா பிரபலங்களை பற்றி அதிர்ச்சியான தகவலை கூறி கொண்டு வருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், த்ரிஷா, கார்த்திக் குமார் என பலரை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி […]
சென்னை : குறிப்பிட்ட சமூகத்தை பற்றி நான் பேசுவதாக பரவும் ஆடியோ நான் பேசியது அல்ல என கார்த்திக் குமார் விளக்கம் கொடுத்துள்ளார். யாரடி நீ மோகினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திக் குமார் பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற விஷயம் அனைவர்க்கும் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த […]
சென்னை : பாடகி சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா பெயர் தான் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது பேசிய விஷயங்கள் தான். பயில்வான் ரங்கநாதன், தனுஷ், கார்த்திக் குமார், த்ரிஷா என பிரபலங்களை பற்றி பேசியது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றி சுசித்ரா ” […]
சென்னை : சுசி லீக்ஸ் புகைப்படங்களை த்ரிஷாவே கொடுத்ததாக பாடகி சுசித்ரா குற்றம்சாட்டி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டில் பெரிய அளவில் சர்ச்சைக்குரிய விஷயமாக வெடித்த பிரச்சினை என்றால் ‘சுசி லீக்ஸ்” பிரச்சனையை கூறலாம். ‘சுசி லீக்ஸ்” என்ற பெயரில் பிரபல பாடகியான சுசித்ரா பல பிரபலங்களுடைய சீக்ரெட்டான் புகைப்படங்களை வெளியீட்டு அந்த சமயம் பரபரப்பை கிளப்பி இருந்தார். இதன் காரணமாகவே, பாடகி சுசித்ராவுக்கு சினிமாத்துறையில் பின்னடைவு ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். கடந்த […]
சென்னை : தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இருந்தும் ஜிவி பிரகாஷ் மீது தவறு இருந்தது போல பலரும் அவரையும், அவருடைய விவாகரத்து பற்றியும் விமர்சித்து பேசி வந்தனர். இந்த சூழலில் விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக […]
சென்னை : இன்னும் அனிருத் நல்ல இசையமைக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் தனது அட்வைஸ கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டு இருப்பவர் தான் அனிருத். இவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட் ஆகி அந்த படங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்து கொண்டு இருக்கிறார். ஹிட் பாடல்களை தொடர்ச்சியாக […]
சென்னை : பாடகி சுசித்ராவுக்கு கார்த்திக் குமார் வீடியோ வெளியீட்டு பதிலடி கொடுத்துள்ளார். பிரபல பாடகியான சுசித்ரா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் பற்றியும் பேசியது பேசும்பொருள் ஆகி இருக்கிறது. பேட்டியில் பேசி இருந்த பாடகி சுசித்ரா ” கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக பழகி வந்த சமயத்தில் ஒரே ரூமுக்குள் செல்வார்கள். அங்கு என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும் […]
சென்னை : மணிவண்ணன் தன்னை ஒரு முறை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். சினிமாவில் மறக்க முடியாத ஒரு பிரபலத்தில் மணிவண்ணன் ஒருவர் என்று கூறலாம். நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் 1980,90,2000 சமயத்தில் கலக்கியவர். காமெடியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதைப்போல குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திவிடுவார். அதைப்போலவே, மணிவண்ணன் அமைதி படை, 24 மணி நேரம், சின்ன தம்பி பெரிய […]
சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு கேரளா மாநிலம் திருவல்லா நகரத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்ட அவர் பிறப்பால் கிறிஸ்தவர். காலப்போக்கில் சினிமாவுக்கு வந்ததால் தனது பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் […]