விழுப்புரம் : நீண்ட நாள்களாகவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறிக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி, மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்த பள்ளியில் நடிகர் தாடி பாலாஜி, 12 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை பரிசாக வழங்கினார். பின்னர், அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “என்னால் முடிந்ததை பள்ளிக்கு செய்தேன், அரசுப்பள்ளிகள் தற்போது சிறப்பான பள்ளிகளாக […]
விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ‘ட்ரெயிலர்’ வெளியாகி திரில்லர் படம் விரும்பி பார்க்கும் ரசிகர்களை மிகவும் கவனம் கவர்ந்துள்ளது. மேலும், வரும் ஜூன்-14ம் தேதி இந்த படமானது திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பும் வெளியானது. […]
காஞ்சனா 4 : ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வரும் kpy பாலாவுக்கு ‘காஞ்சனா’ 4 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கேள்வி எழுப்பிய நிலையில், நச்சென்று பதில் அளித்துள்ளார். கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற புகழை பெற்று கொண்டார். பின்னர், குக் வியஹ் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், தற்பொழுது […]
மைக் மோகன்: கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மோகன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது கோட் படம் பற்றி பேசி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். இது குறித்து பேசிய நடிகர் மைக் மோகன், “நான் சமீபத்தில் கோட்படத்தின் படப்பிடிப்பிற்காக ஸ்ரீலங்காவிற்கு சென்றேன். படம் மிகவும் அருமையாக உருவாகி வருகிறது கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும். கோட் படத்தில் நான் தாடி வைத்துக் கொண்டு நடித்து வருகிறேன். […]
சுனைனா : தமிழ் சினிமாவில் மாசில்லா மணி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சுனைனா 33 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். ஆனால், விரைவில் அவரும் திருமணம் செய்துகொண்ட திருமண வாழ்வில் இணையப்போவதாக தெரிகிறது. அதற்கு மிக முக்கிய காரணமே நடிகை சுனைனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் காரணம். சுனைனா ஒருவருடைய கையை பிடித்து கொண்டு தனிப்பட்ட புகைப்படம் ஒன்றை […]
பிரேம் ஜி திருமணம் : நடிகர் பிரேம் ஜி வரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக ஒரு பத்திரிகை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது உண்மையா இல்லையா என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், உண்மையில் திருமணம் நடைபெறவுள்ளதாக அவருடைய அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது ” இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் […]
நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் படத்திற்கான ஆக்சன் காட்சிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தனுஷ் ஆக்சன் காட்சிக்காக ரோப் மூலம் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. #Kubera shooting spot video👌🎥 Currently the combination Action portions of #Dhanush & #Nagarjuna are under shoot in Hyderabad👊🏼💥pic.twitter.com/bdy9r9MxuL — […]
சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டு இருக்கும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் விருப்பபடுவது உண்டு. அந்த வகையில், பழம்பெரும் நடிகையான வடிவுக்கரசியும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசைப்பட்டது அனைவர்க்கும் தெரிந்தது தான். நிகழ்ச்சி ஒன்றின் விழா மேடையில் கூட சிவகார்த்திகேயன் உடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் எனக்கு அந்த வாய்ப்பு வேண்டும் இல்லை என்றால் தயாரிப்பு அலுவலகத்திற்கு கூட வந்து கேட்கிறேன் என்பது போல வாய்ப்பு கேட்டு இருந்தார். பெரிய […]
காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்த நடிகர் சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்து அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் காமெடியை ஓரமாக வைத்துவிட்டு சீரிஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக சூரி ஹீரோவாக படங்களில் நடித்து வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் மற்றோரு பக்கம் அவருடைய காமெடியை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள் என்றே சொல்லலாம். எனவே, […]
பாரதி ராஜா : 80,90 காலாட்டத்தில் முன்னணி இயக்குனராக கலக்கி வந்த பாரதி ராஜா பல நடிகைகளை தங்களுடைய படங்களில் நடிக்க வைத்து முன்னணி நடிகையாக உதவி செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அதில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. பாரதி ராஜா இயக்கத்தில் வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு தான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் ஆனார். ஆனால், ஒரு முறை கிழக்கு சீமையிலே […]
ஹன்சிகா : நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் திகில் திரைப்படமான “காந்தாரி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், மெட்ரோ ஷிரிஷ், மைல் சாமி, ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன் தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், குடிவேலு முருகன், கலைராணி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக […]
மாரி செல்வராஜ்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் மாரி செல்வராஜ் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது சாதி கொலைகளை தடுக்க அனைவரும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய மாரிசெல்வராஜ் ” அடிப்டையாகவே நிறைய மாற்றங்கள் என்பது இப்போது தேவைப்படுகிறது. இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை […]
சிவகார்த்திகேயன் : சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் வைக்கப்பட்டது. வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி பிரபலமான அவர் தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து பள்ளிக்கூடம் படித்து கொண்டு இருக்கிறார். ஆராதனாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு […]
பிரியங்கா சோப்ரா : தமிழன் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது பிரியங்கா சோப்ரா அழுததாக அவருடைய அம்மா மது சோப்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் “தமிழன்” படத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமா உலகிலே அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் பாலிவுட் பக்கம் சென்று பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து […]
நிவேதா பெத்துராஜ் : நடிகை நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத்தமிழன், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது படங்களில் பிசியாக இருக்கும் […]
தர்ஷா குப்தா : தனக்கு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது என்று தர்ஷா குப்தா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருடைய பெயர் மக்களுக்கு மத்தியில் தெரிய வந்தது. இதில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தான் தர்ஷா குப்தாவுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் […]
ஹைதராபாத் : குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை, நடிகர் அஜித் குமார் சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பரா’ படப்பிடிப்பும் அதே இடத்தில் நடந்து வந்த நிலையில், அஜித் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் […]
விஜய் ஆண்டனி: நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ மிரட்டலான டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என் அறிவித்தபடி, படக்குழு டீசரை வெளிட்டுள்ளனர். டீசர் முழுக்க ஆக்சன் – திரில்லர் நிறைந்து காணப்படுகிறது. இது வரைக்கும் நாம் பார்க்காத விஜய் ஆண்டனி படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் என்ன மாதிரி கதைன்னு யூகிக்க […]
சத்யராஜ் : மோடியின் பயோபிக் படத்தை மணிவண்ணன், மாரிசெல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் என சத்யராஜ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வாழ்கை வரலாறு படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “நான் மோடியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்கவில்லை தன்னிடம் அந்த படம் பற்றி எந்த பேச்சுவார்தையும் நடக்கவில்லை” என்று சத்யராஜ் விளக்கம் கொடுத்து இருந்தார். இதனையடுத்து, விஜய் […]
இளையராஜா : சாமானியன் படத்தில் இளையராஜா பாடிய பாடல் கேட்க முடியாத வகையில் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா ஆரம்ப காலத்தை போல இப்போது பல படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும் கூட ஒரு சில படங்களுக்கு இசையமைத்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ராமராஜன் ஹீரோவாக நடித்த சாமானியன், மற்றும் விடுதலை ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதில், சாமானியன் படம் கடந்த மே 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ஒரு […]