மாளவிகா மேனன் : மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மாளவிகா மேனன். இவர் தமிழ் சினிமாவில் இவான் வேறமாதிரி, விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலை, பேய் மாமா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர். தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் மலையாளத்தில் படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில், இவர் சமீபத்தில் நடித்த சமீபத்திய மலையாளப் படங்கள் ‘தங்கமணி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் […]
வாணி போஜன் : சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி அடிக்கடி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது வழக்கமான ஒன்று அதன்பிறகு அந்த நடிகைகள் அதற்கு விளக்கமும் அளித்து நாம் பார்த்திருப்போம். அப்படித்தான் நடிகை வாணி போஜனும் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட போது விளக்கம் கொடுத்திருக்கிறார். நடிகை வாணி போஜன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கு முன்னதாக அந்த கதையை ஒரு நடிகரிடம் கூறிவிட்டு தான் அந்த ஹீரோ சம்மதம் […]
சென்னை : பல தமிழ்த் திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ், நகரம், கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனது நிதித் தேவைகளுக்குப் போராடி வருகிறார். ஆம், வெங்கல் ராவுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துள்ள நிலையில், தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள […]
தர்ஷன் : கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது அதன் அடிப்படையில், 11 பேரை கைது செய்தனர். கைது செய்து விசாரணை செய்த போது […]
ஓவியா : தமிழ் சினிமாவில் விமலுக்கு ஜோடியாக களவாணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மன்மதன் அம்பு, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே, மத யானை கூட்டம் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டதன் மூலம் தான் மக்களுக்கு மத்தியில் மிகவும் […]
சிம்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பல உதவிகளை செய்வது வழக்கம். சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தால் அவர்களுக்கு பண உதவிகளை சிம்பு செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக, மறைந்த நடிகர் தவசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட சிம்பு உதவி செய்தார். அதனை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல காமெடி நடிகரான வெங்கல் ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2 லட்சம் […]
அஜித்குமார் : அஜித் ரசிகர்கள் பலரும் அவர் நடிக்கும் படங்களில் இருந்து எதாவது அப்டேட் வருமா என காத்திருக்கும் நிலையில், அவர் பைக் மற்றும் கார்கள் ஓட்டும் வீடியோக்கள் தான் வெளியாகி கொண்டு இருக்கிறது. பைக் மற்றும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ள அஜித் அடிக்கடி பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். பைக்கை தொடர்ந்து கார்களை ஒட்டி பார்த்தும் தனது நேரத்தை கழித்துவருகிறார். அந்த வகையில், ஏற்கனவே, துபாய் சென்ற நடிகர் அஜித் […]
அனுஷ்கா : தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா முதன் முதலாக நாகார்ஜூனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கவே அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது பிரபல நடிகரான சோனு சூட் மூலம் தானாம். இந்த தகவலை நடிகர் சோனு சூட் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள ஒரு ஜிம்மில் அனுஷ்காவும், […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, சித்தார்த், விவேக், டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக […]
சென்னை : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் 2” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது ஜூலை 12ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று (ஜூன் 25ஆம் தேதி) மாலை வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் […]
வெங்கல் ராவ் : தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடிக்க வருவதற்கு முன்பு ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு கடினமான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தவர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என பலருக்கும் டூப் போட்டு நடித்து இருக்கிறார். ஸ்டண்ட் சீன்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் ஒருமுறை இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க முடியாமல் ஆனது. இதன் காரணமாக […]
நிவேதா தாமஸ் : நடிகை நிவேதா தாமஸ் மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். படங்களில் நடிப்பது மட்டுமின்றி எப்போதும், நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். ஆனால், […]
பூர்ணா : தமிழ் சினிமாவில் முனியாண்டி ,கொடிவீரன், கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூர்ணா. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கதைகளைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பிசாசு 2 விரைவில் திரையரங்குகளில் வெளியாக […]
லெஜண்ட் சரவணன் : ‘அண்ணாச்சி பெயரை கேட்டாலே சும்மா அதிருத்துள்ள’ என்பது போல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். இவருடைய முதல் படமான ‘தி லெஜண்ட் ‘ கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக ஒரு கலக்கு கலக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தான் நடித்த முதல் படத்திலே இந்த அளவுக்கு விமர்சனங்களை சந்தித்து விட்டோம் அடுத்த படத்தில் இது நடக்காமல் இருக்கவேண்டும் […]
நாகார்ஜுனா : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நாகார்ஜுனா தற்போது தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபத்திற்கு விமானம் மூலம் தனுஷ், நாகார்ஜுனா நேற்று சென்றார்கள். அப்போது விமான நிலையத்தில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால், நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் நடந்து கொண்டு செல்லும்போது நாகார்ஜுனா தீவிர வயதான ரசிகர் […]
ஸ்ருதிஹாசன் : தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன் . தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து பிரபலமானவர். படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அடிக்கடி இவர் சமூக வலைத்தளங்களிலும், புகைப்படங்களை வெளியீட்டு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவது வழக்கமானது. அந்த வகையில், தற்போது ரசிகர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு கோபத்துடன் […]
நடிகர் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன. மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். இன்னும், க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், சமீபத்தில் திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் சென்ற அஜித்குமார், தற்போது ரேஸ் காரில் அதிவேகமாக சீறிப்பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், பைக்கை தாண்டி கார் […]
விஜய் பிறந்தநாள் : திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறுசு முதல் பெருசு வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக,இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள விஜய் தான் இன்றும் டாப் என்றே சொல்லலாம். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி […]
ரீமா சென் : தமிழ் சினிமாவில் மின்னலே, தூள்,செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், ராஜபாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரீமா சென். இவர் நடித்த படங்கள் எல்லாம் தமிழில் கொஞ்ச படம் தான் ஆனால், இவர் நடித்த அந்த படங்களில் இவருடைய நடிப்பு எல்லாம் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் இருக்கும் என்றேசொல்லலாம். வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் எல்லாம் அந்த மாதிரி ஒரு நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். நன்றாக நடிக்க தெரிந்த […]
கள்ளக்குறிச்சி : விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு, கண்டனம் தெரிவித்துள்ளார். இது […]