திரைப்பிரபலங்கள்

‘கோப்பையை வென்றதுக்கு நன்றி ரோஹித்’ ! ஹிப்ஹாப் ஆதிக்கு ஆஸ்திரேலியா நபர் கொடுத்த அதிர்ச்சி!

ஹிப் ஹாப் ஆதி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரையும் கிரிக்கெட் பிரபலங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து நாம் பார்த்திருப்போம். குறிப்பாக கே.எல்.ராகுலை நடிகர் விக்ராந்துடனும், ரோஹித் சர்மாவை மிர்ச்சி சிவாவுடனும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து பார்த்திருப்போம். ஆனால், இப்போது அதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அது என்னவென்றால், நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள். அப்போது ஆஸ்ரேலியாவை […]

hiphop tamizha adhi 4 Min Read
rohit sharma

கமல்ஹாசன் கூட ஒரு படம் தான் எடுக்க முடியும்.! நழுவிய இயக்குனர்கள்..?

கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம்  மற்றும் இயக்கம்  என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம், விஸ்வரூபம் 1 , விஸ்வரூபம் 2, விருமாண்டி, உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தாலும் கூட, அவர் நடித்த பல  படங்களிலும் படத்தை இயக்கிய இயக்குனர்களின் ஈடுபாடுகளுடன் அவருடைய ஈடுபாடும் இருக்கும். இதனை அவருடைய படங்களை பார்க்கும்போதே நமக்கு தெரியும். ஏனென்றால், கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் […]

#Shankar 5 Min Read
kamal haasan

என்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியும்….சர்ச்சைகளுக்கு தனுஷ் வைத்த முற்றுப்புள்ளி!!

தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக பதில் அளித்துவிடுவார்கள். அப்படி தான் நடிகர் தனுஷ் தற்போது தன்னை பற்றிய பரவிய விமர்சனங்கள், வதந்திகள் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூசகமாக பேசியுள்ளார். தனுஷ் பற்றி பாடகி சுசித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியது பெரிய அளவில் […]

#Suchitra 6 Min Read
dhanush

கேம்சேஞ்சர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் மெயின்..அப்போ ராம்சரண்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷங்கர்!!

கேம்சேஞ்சர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும்,  ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்த நிலையில், இந்தியன் 2படம் முழுவதுமாக முடிந்து வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் கேம்சேஞ்சர் படத்தின் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2 ப்ரோமோஷன் வேளைகளிலும் மும்மரமாக இருக்கிறார். கேம்சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் […]

#Shankar 4 Min Read
shankar about sjs

உலகநாயகனுக்கு இந்தியன் 1க்கு கிடைத்த பெருமைகள் இந்தியன் 2வில் கிடைக்குமா.?

இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம்  அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், முதல் பாகம் அந்த அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்று இன்று வரை பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கிறது. கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 15 கோடி பட்ஜெட்டில் அந்த சமயம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் […]

#Shankar 6 Min Read
kamal haasan

அரசியலுக்கு வந்தா இப்படித்தான்.. விஜய் மீதான விமர்சனத்தை துடைத்தெறிந்த ராதாரவி.!

சென்னை : நடிகர் ராதாரவி “கடைசி தோட்டா” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்றெல்லாம் கூறுகின்றனர். அரசியலுக்கு ஒருவர் வந்துவிட்டால் இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவார்கள் என்று விஜய்க்கு எதிராக எழுந்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். மூத்த திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி நடித்துள்ள “கடைசி தோட்டா” படத்தை அறிமுக இயக்குனர் நவீன் குமார் எழுதி இயக்குகயுள்ளார். படத்தில் ராதா ரவி தவிர, கடைசி […]

Radha Ravi 5 Min Read
Vijay - radha ravi

அவருக்கே இந்த கதின்னா? ‘சென்னையை பாக்கவே பயமா இருக்கு’…அனிதா சம்பத் வேதனை!!

சென்னை : தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடைய இறப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும் என்றும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், செய்தி தொகுப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் ஆம்ஸ்ட்ராங்க் சார் கொலை அதிர்ச்சியளிக்கிறது எனவும், […]

#Chennai 7 Min Read
armstrong bsp Anitha Sampath

இந்தியன் 2வுக்கு முன்னாடி இந்தியன் 1 சாதாரணம் தான்! கமல்ஹாசன் பேச்சு!

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது. […]

Indian 2 5 Min Read
indian 2

அதுக்காக ‘லிப் லாக்’ பண்ணமாட்டேன்! அது இருந்தால் ஓகே..ரகுல் ப்ரீத் சிங் பேச்சு!

ரகுல் ப்ரீத் சிங் : சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் கதைகளுக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவையோ அந்த காட்சிகளில் தைரியமாக நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. மேலும், சிலர் அந்த மாதிரி கதைகள் வந்தது என்றால் கூட அந்த காட்சிகளில் நடிக்க தயாராகவும் இருப்பார்கள். அப்படி தான், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் கூட தான் முத்தக்காட்சியில் நடிக்க ரெடி என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் […]

Indian 2 4 Min Read
Rakul Preet Singh

பிளாப் ஆன சுந்தர் சி படம்…தேம்பி தேம்பி அழுத குஷ்பு மகள்!

சுந்தர் சி : அரண்மனை 4 எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள சுத்தர் சி இந்த படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்வியை  தொடர்ந்து ஹிட்  கொடுத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இருப்பினும், காபி வித் […]

#Kushboo 3 Min Read
kushboo

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்.. சமந்தா வேதனை பதிவு.!

சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் தனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவை வன்மையாக கண்டித்த ஒரு மருத்துவர், சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஜெயிலில் போட வேண்டும் என […]

#Samantha 8 Min Read
Samantha - Instagram

நீ சூர்யா 44 படத்துக்கு வேண்டாம்…அந்த பிரபலத்திடம் கண்டிஷனாக சொன்ன கார்த்திக் சுப்புராஜ்!

சூர்யா 44 : நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் மும்மரமாக நடந்து வந்த நிலையில், தற்போது அங்கு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு லோகேஷன் தேடி வருகிறது. […]

BOBBY SIMHA 5 Min Read
karthik subbaraj

இந்திய 2 வேற லெவல்…இந்தியன் 3 அதுக்கும் மேல..எதிர்பார்ப்பை எகிற வைத்த பாபி சிம்ஹா!!

இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜீலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் […]

BOBBY SIMHA 5 Min Read
indian 3

பிரபாஸுடன் திஷா பதானி டேட்டிங்? டாட்டூவின் ரகசியம் என்ன?

திஷா பதானி : பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப் உடன் காதல் உறவில் இருந்து பிரிந்ததில், திஷா பதானியின் டேட்டிங் பற்றிய ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்க ஆரம்பித்து விட்டது. தற்போது, வெல்கம் பேக் தவிர,நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வரும் திஷா பதான, இப்போது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுடன் டேட்டிங் செய்து வருவதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, திஷா பதானி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த […]

#Prabhas 4 Min Read
Disha Patani tattoo

நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதி! விமர்சனங்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி!

ஷாலினி : அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி மைனர் ஆப்ரேஷன் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மனைவி ஷாலினியை பார்க்க விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், நேற்று நடிகர் அஜித்குமார்சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  இருப்பினும், முன்னதாக, […]

#VidaaMuyarchi 4 Min Read
AjithKumar shalini

காலை சுற்றிய பாம்பு..’அந்த வலி இருக்கே’..இந்தியன் 2 ப்ரோமோஷனில் வேதனையை கொட்டிய சமுத்திரக்கனி!

சமுத்திரக்கனி : தற்போது இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட சமுத்திரக்கனி இந்தியன் 2 படத்தை பற்றியும், விசாரணை படம் பற்றியும் மனம் திறந்துபேசியுள்ளார். இது குறித்து பேசிய சமுத்திரக்கனி ” எனக்கு பொதுவாகவே விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விடுதலை படத்திற்காக […]

Indian 2 6 Min Read
Samuthirakani about indian 2

அதை பாத்துட்டு தனுஷ் கட்டி பிடிச்சாரு! உண்மையை உடைத்த துஷாரா விஜயன்!

தனுஷ் : சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயன் அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கி நடித்து முடித்துள்ள ‘ராயன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் தனுஷின் 50-வது திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. […]

Dhanush 5 Min Read
dhanush and Dushara Vijayan

வரலட்சுமி கல்யாணத்துக்கு 10 பைசா செலவு பண்ணாத சரத்குமார்? வெளிவந்த சீக்ரெட்!

வரலட்சுமி : நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வரும் ஒருவர். இவர்களுடைய இரு வீட்டாரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார்கள். ஏற்கனவே, இந்த நல்ல விஷயத்தை ரசிகர்களுக்காக வரலட்சுமி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இதனையடுத்து, திருமணம் நாளை நடைபெறுவதை ஒட்டி திருமண விழா கோலாகலமாக இரண்டு நாட்களுக்கு முன்பே […]

#Sarathkumar 5 Min Read
sarathkumar

தொடர்ந்து 3 பிரமாண்ட படங்கள் – இயக்குனர் ஷங்கர் கொடுத்த சூப்பர் அப்டேட்.!

இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் உட்பட பலர் நடித்துள்ள “இந்தியன் 2” ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமொஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஷங்கரின் சினிமாப் பயணம் மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து கூடுதல் தகவல்களை இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறிஉள்ளார். ஆம், ஷங்கர் தனது அடுத்தடுத்த 3 படங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார். ஆதாவது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படமும், அடுத்து […]

#Shankar 4 Min Read
Shankar

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது! கல்கி படத்தை புகழ்ந்த ரஜினிகாந்த்!

கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக  எடுக்கப்பட்டு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன்,  திஷா பதானி, சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் […]

#Prabhas 4 Min Read
kalki 2898 ad