தமன்னா : நடிகை தமன்னா கடைசியாக தமிழில் படங்களில் நடித்ததை விட பாடல்களில் நடனமாடியது பெரிய அளவில் பேசப்பட்டு அந்த படங்களின் ப்ரோமோஷனுக்கு உதவியது என்றே சொல்லலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ மற்றும் அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற ‘அச்சச்சோ’ ஆகிய இரண்டு பாடல்களை சொல்லலாம். இந்த இரண்டு பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் ப்ரோமோஷனுக்கு […]
சிதம்பரம் : இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்பட்டு வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. மலையாள திரைப்படமான இந்த படம் மலையாளத்தையும் தாண்டி எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் படமானது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவாலுக்கு […]
விஜய் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. அப்படி தான் விஜய்யுடன் மின்சார கண்ணா, என்றென்றும் காதல், சுக்ரன், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்பா சந்தித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு ரம்பா தனது குடும்பத்துடன் விஜய்யை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ரம்பா கணவர் இந்திரகுமார் பத்மநாதன் விஜய்யுடன் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின் ரம்பாவின் […]
ரமேஷ் நாராயன் : மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ரமேஷ் நாராயன், நடிகர் அசிஃப் அலியிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ‘மனோரதங்கள்’ என்ற மலையாள படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது அசிஃப் அலி ரமேஷுக்கு விருது ஒன்றை வழங்க வேண்டியிருந்தது. எனவே விருதை கொண்டு அசிஃப் அலி மகேஷ் நாராயணன் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்றார். ஆனால், ரமேஷ் அதை அசிஃபிடமிருந்து வாங்க மறுத்து, கையில் இருந்து பிடிங்கி இயக்குனர் ஜெயராஜிடம் […]
சென்னை : இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சர்தார்’. வாட்டர் மாஃபியாக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில், இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் […]
இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திரைப்பட விமர்சகர்கள் பலரும் படத்தினை விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், சினிமா விமர்சகரும், எழுத்தாளருமான பரத்வாஜ் ரங்கன் […]
வரலட்சுமி : நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நிக்கேலாய் சச்தேவ் மும்பையில், ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். பிரமாண்டமாக தாய்லாந்தில் நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள். திருமணத்தை தொடர்ந்து தனது தந்தை சரத்குமார் மற்றும் கணவர் நிக்கேலாய் சச்தேவ் […]
பார்த்திபன் : நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தினை தொடர்ந்து ‘TEENZ’ (டீன்ஸ்) என்கிற படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இருந்த காரணத்தால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கமாகவே பார்த்திபன் இயக்கும் படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். அதைப்போலவே, இந்த டீன்ஸ் படமும் இருப்பதால் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]
ரவி ஷங்கர் : தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ரவி ஷங்கர். 63 வயதான இவர் சென்னை, கே.கே.நகரில் வசித்து வந்த நிலையில், இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். திடீரென அவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறப்புக்கு பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறப்பு செய்தி குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் “திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் […]
மங்காத்தா : தமிழ் சினிமாவில் அவ்வளவு எளிதில் அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தை யாரும் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருந்தார். அர்ஜுன், ராய் லட்சுமி, பிரேம்கி, வைபவ், மஹந்த் ராகவேந்திரா, அஞ்சலி, ஆண்ட்ரே, அஷ்வின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான நிலையில், வருடங்கள் கடந்தும் பலருடைய பேவரைட் படமாக […]
ஆனந்த் அம்பானி திருமணம் : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமண செய்தி தான் தற்போது உலகத்தில் பெரிய அளவில் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு பிரமாண்டமாக அவருடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் நேற்று (ஜூலை 12)மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு உலகெங்கிலும் உள்ள பல தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா […]
ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுற்றது. இந்த திருமண விழாவிற்கு தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகர்கள் வருகை தந்ததால் மும்பையில் நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடிய தருணம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. Celebrities at #AnantRadhikaWedding ceremony…👩❤️👨 #Rajinikanth #Surya #Jyothika #Nayanthra #VigneshShivan #Atlee #thamizhpadam pic.twitter.com/FzXLmFOzhF — Thamizh Padam (@ThamizhPadam) July 13, 2024 மும்பை […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படம் கவலையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் பலரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் கலந்துகொண்டு படம் பற்றியும், படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றியும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியன் 2 படம் பற்றியும் […]
இயக்குனர் ஷங்கர் : இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக ஒரு புதிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். இயக்குனர் ஷங்கர் – நடிகர் கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தியன் – 2 திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. 5 வருடங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படம் 2ஆவது மற்றும் 3ஆவது பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியன் 2ஆவது பாகம் நாளை […]
சாய் பல்லவி : மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி தான் நடிக்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி ” எனக்கு ஒரு படத்தில் […]
ஞானவேல் ராஜா : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் பெரிய பெரிய படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக சூர்யாவை வைத்து கங்குவா, விக்ரம் வைத்து தங்கலான், கார்த்தியை வைத்து வா வாத்தியார் என படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே, பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் பற்றி பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த சர்ச்சை விவகாரம் அப்டியே ஓய்ந்தது. அதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தமிழ் ஹீரோஸ் பான் […]
கைது 2 : கார்த்தியின் கேரியரில் கைதி ஒரு முக்கிய படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கலந்து உருவாகியிருந்ததால் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்படத்தில் ‘டில்லி’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்தி பெரும் புகழ் பெற்றார். மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹீரோ கார்த்தியும் பல […]
மணிரத்னம் : இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய படங்களில் எல்லாம் ஒரு சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார். அப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள சுஜிதாவுக்கு மணிரத்னம் தன்னுடைய 3 படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சுஜிதாவுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதுமட்டுமின்றி, மற்றோரு இயக்குனர் இயக்கிய […]
அஜித்குமார் : ஆரம்ப காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து 2000களில் பல தோல்வி படங்கள் கொடுத்து பிறகு தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சமயத்தில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் விஷ்ணுவரதன் இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படம் தான். ஜி, பரமசிவன், திருப்பதி, ஆழ்வார், கிரீடம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய […]
ஷங்கர் : தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் என்ற பெயரை கேட்டவுடன் இப்போது இருக்கும் 2k-கிட்ஸ்க்கு நினைவுக்கு வருவது ஐ மற்றும் 2.O ஆகிய படங்கள் தான். ஆனால், இந்த படங்களை இயக்குவதற்கு முன்பே அதாவது 90’s கிட்ஸ் அறிந்த சம்பவகாரர் ஷங்கர் பற்றி கேள்விப்பட்டாலே 2k கிட்ஸ் ஆச்சரியப்படுவார்கள். அப்படி என்ன செய்தார் ஷங்கர் என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். அந்த சமயம் இயக்குனர்கள் எல்லாம் கமர்சியல் பாணி, கதை சொல்லும் […]