சென்னை : நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் எப்போதுமே அஜித்திற்கு ஏதாவது செல்லப் பெயர் வைத்து அவரை அன்போடு அழைத்து தங்களுடைய அன்பு வெளிப்படுத்துவது உண்டு. ஆனால் அஜித்திற்கு அதெல்லாம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது என்றே சொல்லலாம். குறிப்பாக அஜித் சினிமாவில் அறிமுகமாகி தீனா படங்களில் நடித்து கொண்டிருந்த கால கட்டத்தில் தல என்று அவரை பலரும் அழைத்தனர். அவர் நடிக்கும் படங்களிலுமே தல 40, தல 50 என்று தான் டைட்டில் கார்டு வரும். எனவே ஒரு […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் காலங்கள் கடந்தும் தன்னுடைய பாடல்களை இன்றயை கால தலைமுறைஈனருக்கும் முணு முணுக்க வைத்து வருகிறார். குறிப்பாக ராயன் படத்தில் அவர் பாடியே உசுரே உசுரே என்ற வரிகள் இன்னும் வரை நம்மளுடைய மனதிற்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சுழலில், அவருடைய அடுத்த ஆல்பங்களை கேட்பதற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துள்ள நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவை விட்டு தற்காலிமாக விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பார்த்த […]
சென்னை : ஒரே நாளில் ஒரு நடிகரின் படம் எப்படி வெளியாகும் என்கிற குழப்பம் தான் அஜித் ரசிகர்களுக்கு விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். அதே போலவே, மற்றொரு பக்கம் குட் பேட் அக்லி படமும் பொங்கல் பண்டிகை அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் குட் பேட் அக்லி படம் அறிவிக்கப்பட்ட சமயத்திலே ரிலீஸ் […]
சென்னை : தன்னைப்பற்றி சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக சிங்கமுத்து பேசுவதாக கூறி அவர் மீது சென்னை உயர்நிதி மன்றத்தில் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இனிமேல் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு பேச்சு ஆரம்பக் காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. […]
மும்பை : தமிழை போலவே ஹிந்தியிலும் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை இல்லாமல் இருக்குமா என்ன? சண்டைகள் வந்தாதானே அது பிக் பாஸ் வீடு. அப்படி பரபரப்பான சம்பவங்கள் எதாவது நடந்தால் தான் பார்வையாளர்களுக்கும் ஒரு விறு விறுப்பாக இருக்கும். எனவே, பரபரப்பை அதிகமாக்கி டி.ஆர்.பி யை எகிற வைக்க ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய சண்டை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. சண்டை […]
ஹைதராபாத் : ஒரு படத்திற்கு வசூல் எந்த அளவுக்கு கிடைக்கிறது என்பதை விட அந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் எந்த அளவுக்கு எமோஷனலாக பாராட்டுகிறார்களோ அதுவே படத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அப்படி தான் தற்போது புஷ்பா 2 படத்தினை பார்த்த பலரும் அல்லு அர்ஜுன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். படம் கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட அல்லு அர்ஜுன் நடித்த எமோஷனலான காட்சிகளை பார்த்துவிட்டு மக்களும் என்னடா இவர் இப்படி நடிக்கிறார்? என […]
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ஏஎன்ஆரின் சிலை முன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்பொழுது, திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் சுமார் 8 மணிக்கு நடைபெற்றதாக தகவல்கள் […]
சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற […]
டெல்லி: ப்ரேக்அப் செய்ததால் ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேரை கொலை செய்ததாக ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரியின் சகோதரி ஆலியாவை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை ஆலியா ஃபக்ரி ஆவார். நர்கிஸ் மற்றும் ஆலியா இளமையாக இருந்தபோது, அவர்களின் பெற்றோர் விவாகரத்து செய்தனர். இந்நிலையில், நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி அலியா, நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் நகரில் வசித்து வந்துள்ளார். அண்மையில், ஆலியாவுடனான உறவை ஆண் நண்பர் ஜேக்கப் பிரேக் ஆப் […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பாலிவுட் வரை சென்றுவிட்டார். சமீப நாட்களாக கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வந்த நிலையில், தொழிலதிபர் ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை அண்மையில் வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் […]
டெல்லி : 12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை அவர் சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானவுடன் விக்ராந்தின் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர், நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கான […]
அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த நவ-22ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வழக்கம் போல நடைபெறும் பகல் நேராக போட்டியாக அல்லாமல் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டு ஓவல் […]
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். 2022 இல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த அந்த மனுவானது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டடு இருந்தாலும், […]
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களுக்கு மேல் நடந்துவந்த நிலையில், ஒரு வழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி என […]
பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் மிகத்தீவிரமாக தங்கள் அணிக்கான வீரர்களை எடுத்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இரண்டாம் நாளில் 13 வயதுள்ள வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைவான வீரராக வைபவ் தேர்வானவர் என்ற பெருமையையும், சாதனையும் […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, பாலிவுட் வரை சென்றுவிட்டார். இந்த நிலையில், ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை முதல் முறையாக கீர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அட ஆமாங்க… நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குழந்தை பருவ காதலரான ஆண்டனி உடனான உறவை உறுதிப்படுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால […]
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு சில வீடியோக்களை நயன்தாரா அந்த ஆவணப் படத்தில் உபயோகப்படுத்தியிருந்தார். அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், தன்னை கேட்டகமால் அந்த வீடியோக்களை பயன்படுத்தியல் நஷ்ட ஈடு கேட்டு ரூ.10 கோடி முன்னதாக நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை பொருட்படுத்தாத நயன்தாரா அந்த வீடியோக்களை […]
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் படம் சினிமாவை சேர்ந்த பிரபலங்களையும் பார்க்கத் தூண்டி எமோஷனலில் உருகவைத்தது. எனவே, படம் பார்த்த பலரும் படக்குழுவை நேரில் அழைத்தும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே படம் பார்த்துவிட்டு ” என்ன படம் கண்ணா அருமை அருமை படம் பார்த்துவிட்டு என்னால் […]
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை தாண்டி அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் இருக்கிறது. அவர்கள் ஒற்றுமையாகத் தான் இருப்பார்கள். இது புரியாமல் ரசிகர்கள் தான் மாறி மாறி தங்களுடைய நடிகர் தான் பெரிய ஆள் எனச் சண்டைபோட்டுக் கொண்டு வருகிறார்கள். அப்படி தான் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தீ பிடிக்கும் அளவுக்கு தனுஷ் – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிவகார்த்திகேயன் மேடை […]
பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 […]