சென்னை : தொடர்ச்சியாக திரில்லர் கதை கொண்ட படங்களில் நடித்து வருவதால் என்னவோ நடிகர் அருள்நிதிக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க தான் வாய்ப்புகள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. இப்படியான படங்களில் அவர் நடிப்பதன் காரணமாக அவரை பார்ப்பவர்களுக்கு கூட அவர் கொஞ்சம் கோபம் கொண்ட ஆள் என்று திகில் பார்வையுடன் பார்ப்பது என்பது சகஜம் தான். அப்படி படம் பார்க்கும் மக்கள் தான் இருக்கிறோம் என்றால் அவருடைய வீட்டில் இருப்பவர்கள் கூட அருள்நிதியை பார்த்து மிகவும் பயப்படுகிறார்களாம். […]
சென்னை : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பொறுத்தவரை தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் அதாவது காதலிப்பவர்கள் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக சொல்வது இல்லை. ஆனால், அந்த விஷயத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் வெளிப்படையாகவே தான் சிறிய வயதில் இருந்து ராஜ் என்பவரை காதலித்து வருகிறேன் என்பதை அறிவித்து விட்டார். தன்னுடைய காதலர் இவர் தான் என்று பிரியா பவானி சங்கர் கூறினாலும் கூட சமூக வலைத்தளங்களில் அவரை பற்றிய கிசு கிசுக்கள் வராமல் இருந்ததே இல்லை என்று […]
புதுச்சேரி : விஜயின் சினிமா பயணம் ஒரு பக்கம் மும்மரமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் அவருடைய அரசியல் வேலைகளும் மும்மரமாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது விஜய் தன்னுடைய 28-வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துவிட்டார் அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் நடிக்கவுள்ள அந்த 69-வது படம் தான் அவருக்கு கடைசி படம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் […]
சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விஜய் ஆண்டனிக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி எப்போது தனது மனதிற்க்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே சொல்லிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு படத்தில் மேகா ஆகாஷ் தன்னுடன் நடிக்க […]
சென்னை : இந்தியன் 2 படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் படம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் கடுமையாக விமர்சித்தனர். முதல் பாகம் இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இருக்கும் நிலையில், அதற்கு எதிர்மறையாக இந்தியன் 2 படம் அமைந்தது என்றே சொல்லவேண்டும். படத்தில் காட்சிகளை தான் ட்ரோல் செய்தார்கள் என்று பார்த்தால் படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கரை கடுமையாக ட்ரோல் செய்தனர். ட்ரோல் செய்ய […]
சென்னை : இசை புயல் அதாவது அவருடைய ரசிகர்கள் அன்போடு அவரை அழைக்கும் ‘பெரிய பாய்’ ஏ.ஆர். ரஹ்மான் 32 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து கொண்டு வருகிறார். காலங்கள் கடந்து எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் கூட இன்றும் இளைஞர்கள் அவருடைய பாடலை முணுமுணுத்து கொண்டு வருகிறார்கள். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ராயன் படத்தில் அவர் பாடிய ‘உசுரே நீதானே’ அந்த வரி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. ஏ.ஆர்.ரஹ்மான் […]
சென்னை : இந்த காலத்தில் இருக்கும் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை ஒரு வெற்றி படத்தில் நடித்து விட்டார் என்றால் படம் வெளியான பல மாதங்கள் அந்த நடிகை தான் ட்ரெண்டிங்கில் இருப்பார். இளைஞர்கள் அனைவரும் அந்த நடிகையின் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துகொண்டு இருப்பார்கள் அப்படி தான் தற்போது ராயன் படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். துஷாரா விஜயன் படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் நடிப்பது போல தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும் […]
கமல்ஹாசன் : பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் நம்மளுடைய நினைவுக்கு வருவது ஆண்டவர் கமல்ஹாசன் தான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு மத்தியில் பிரபலமாக்கிய பெருமை கூட அவருக்கு தான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கலகலப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 7- சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. வழக்கம் போல […]
பிரசாந்த் : 90’ஸ் காலத்தில் பெண் ரசிகைகளின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகர் பிரசாந்த். அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஆணழகன் என்ற பெயருக்கும் சொந்த காரர் என்றே சொல்லலாம். இவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்து அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்க்க தான் டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். […]
தங்கலான் : பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் என்றே சொல்லலாம். எனவே, கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட்டு அவருக்கு வெற்றிப்படமாக அமையவேண்டும் எனவும் அவருடைய ரசிகர்கள் அவரும் காத்திருக்கிறார்கள். விக்ரம் போலவே இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனனும் தங்கலான் படத்தின் வெற்றிக்காக தான் காத்திருக்கிறார். ஏனென்றால், […]
சுவாமிநாதன் : சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்து ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் நடித்த பல நடிகர்களுக்கு இப்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலமாகி பல படங்களில் காமெடி நடிகராக கலக்கிய நடிகர் சுவாமிநாதனை கூறலாம். இவருக்கு சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமாவில் […]
தங்கலான் : விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் மும்மரமாக நடைபெற தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக படத்தின் பிரபலங்கள் அனைவரும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் […]
கோட் : பொதுவாக விஜய் படத்தில் இருந்து எதாவது அப்டேட் வெளியானால் போது நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வருவதோடு மற்றோரு பக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். அப்படி தான் கோட் படத்தில் இருந்து கடைசியாக வெளியான ‘ஸ்பார்க்’ பாடல் கூட. படத்தின் மூன்றாவது பாடலான இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடி இருந்தார். பாடலை கங்கை அமரன் எழுதி இருந்தார். பாடல் கேட்க கேட்க ஒரு பக்கம் நன்றாக இருந்தாலும் […]
விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த விஷயங்களில் ஒன்று இயக்குனர் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் பற்றி பேசி இருந்தது தான். அவர் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி இருந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டு வருகிறது. இந்த படம் வெளியான சமயத்தில் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியீட்டு […]
கோட் : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதியை தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், அந்த தேதியில் தான் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் ஒரு பக்கம் மும்மரமாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மற்றோரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் இருந்து பாடல்கள் […]
எஸ்.ஜே.சூர்யா : நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா தற்போது விக்ரமுக்கு வில்லனாக வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சித்தா படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எஸ்.யு. அருண் குமார்இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நேற்று மதுரையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இதனையடுத்து, படம் வெளியாவதற்கு முன்பே படம் ஹிட் என […]
மகாராஜா : பொதுவாகவே ஒரு நல்ல திரைப்படம் வெளியானது என்றால் அந்த படங்களை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குனர் மற்றும் படக்குழுவை பாராட்டுவார். அப்படி தான் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ‘மகாராஜா’ படத்தினை பார்த்துவிட்டு இயக்குனரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த மகாராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, படத்தினை பார்த்து […]
வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை […]
வடசென்னை 2 : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கேங்ஸ்டர் படங்களின் பட்டியலில் இருப்பது வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை சொல்லலாம். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் முதல் பாகம் முடியும் போது அனுப்புவின் எழுச்சி தொடரும் என காட்டப்பட்டிருக்கும். எனவே, இரண்டாவது பாகம் எப்போது உருவாகும்? அன்புவின் எழுச்சியை எப்போது பார்க்கலாம் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், […]
கங்குவா : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தினை பார்க்க இந்திய சினிமாவே ஆவலுடன் காத்துள்ளது. படத்தினை இரண்டு பாகங்களாக தயாரிப்பு நிறுவனம் எடுத்து வருகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்து […]