கேரள : கர்ப்பமாக இருந்தபோது தன்னை முகேஷ் எட்டி உதைத்ததாக நடிகை சரிதா வேதனையுடன் தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி பேசியுள்ளார். பாலியல் வழக்கில் சிக்கிய முகேஷ் பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது 3 நடிகைகள் பாலியல் தொந்தரவு பற்றி புகார் கொடுத்துள்ள நிலையில், அவர் மீது ஐபிசி 376 சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாகப் பெண் நடிகை ஒருவர் […]
கேரளா : நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனமான விஷயமாக பார்க்கிறேன் என நடிகை பார்வதி காட்டத்துடன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் கொடுத்த பாலியல் புகார் எதிரொலி காரணமாக, நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். குறிப்பாக, கேரள நடிகர் சங்கம் (AMMA)-வின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து முழுவதுமாக நடிகர் சங்கம் கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது குறித்து, மலையாள திரைத்துறையைச் சேர்ந்த, பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களைத் […]
சென்னை : சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது யாராக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள் என விஷால் காட்டத்துடன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருவது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை பற்றி பேச தைரியமாக முன்வரவேண்டும் என தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, குஷ்பு தனது சமூக வலைத்தள […]
சென்னை : கோட் படம் இப்படி தான் போகும் எனக் கதையை யாராலும் யூகிக்கவே முடியாது என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். கோட் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், படம் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு ஊடகங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டு வருகிறார். அப்படி தான் சமீபத்தில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் ‘கோட்’ கதையை யாராலும் யூகிக்கவே முடியாது எனக் கூறி எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறார். […]
திருவனந்தபுரம் : சித்திக் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பற்றி எரியும் தீயில் எண்ணெண்யை ஊற்றுவது போல, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருகிறார்கள். இதனால், மலையாள சினிமாவையே பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் சூழலில், இதன் எதிரொலியாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று முழுவதுமாக கலைக்கப்பட்டது. […]
சென்னை : நடிகையும், பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி மோசடி அழைப்பு அழைப்பு வந்ததாக பரபரப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். திரை பிரபலங்களுக்கு அடிக்கடி Scam கால், Scam லிங்க், Scam மெயில் போன்றவற்றிலிருந்து மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த மாதிரி மோசடியில் இருந்து தப்பிக்க, பலரும் தங்களது அட்வைஸை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகை சனம் ஷெட்டி டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, தன்னிடம் மோசடி செய்ய […]
சென்னை : இறப்பதற்கு முன்பு நடிகர் பிஜிலி ரமேஷ் தனது மனைவியிடம் ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் நடிக்கவேண்டும் என தனது கடைசி ஆசையை கூறியிருக்கிறார். நகைச்சுவை நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகருமான பிஜிலி ரமேஷ் குடிப்பழக்கத்தின் விளைவாக ஏற்பட்ட கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஜிலி ரமேஷ் மண்ணை விட்டு மறைந்த நிலையில், அவர் இறப்பதற்கு […]
கொச்சி : மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை என, நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை குறித்து, நடிகர் பிரித்விராஜ் கருத்து கூறியுள்ளார். மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘MeToo’ 2.0 வெர்ஷன் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. சமீபத்தில், வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளிப்படுத்தியது. இது தொடர்பாக, கேரள திரைத்துறையில் முக்கிய நபர்கள் #MeToo குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, மலையாள திரைப்பட கலைஞர்கள் […]
சென்னை : கொட்டுக்காளி படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால் தியேட்டருக்கே கொண்டு வந்து இருக்க மாட்டேன் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். வாழை படத்துடன் ரிலீசான சூரியின் கொட்டுக்காளி படம் வாழை படத்தின் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஒரு அளவிற்கு பாசிட்டிவான வரவேற்பை பெற்று வருகிறது. கொட்டுக்காளி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே, 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தால் கொட்டுக்காளி படத்தின் […]
சென்னை : கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்த பிஜிலி ரமேஷ், இறப்பத்ற்கு முன்பு அவர் கண்ணீருடன் பேச முடியாமல் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான “பிஜிலி ரமேஷ்” இன்று அதிகாலை காலமானார். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட […]
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்றாலே மக்களுக்கும் சரி மீம் கிரியட்டர்களுக்கும் சரி ஒரு பொழுதுபோக்காக அமைந்துவிடும். ஏற்கனவே, 7 சீசன் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பக்காக இருந்து வருகிறது. நம்பதக்க சினிமாவட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, பிக் பாஸ் […]
சென்னை : நடிகர் பிஜிலி ரமேஷ் கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யூடியூப் சேனல்களில் PRANK வீடியோ மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் பிறகு, நட்பே துணை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிஜிலி ரமேஷ். இவர் இந்த படத்தை தொடர்ந்து, AI, ஆடை, பொன்மகள் வந்தால், கோமாளி, லக்க்,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் […]
சென்னை : இதுவரை தான் இயக்கிய படங்களுக்குப் பின்னால் இப்படி ஒரு சிந்தனையை மாரி செல்வராஜ் மறைத்து வைத்திருக்கிறார் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. “வாழை” திரைப்படம் வெளியாகி பலரின் கனத்த இதயத்தைக் கண்ணீரால் கரைத்திருக்கும் நிலையில், உலகமே திரும்பிப் பார்க்கும் படைப்பாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவரின் இந்த தாக்கம் மிக்க கதைக்களத்துக்குப் பின்னால் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை என்ற ரசிகர்களின் கேள்விக்கு, மாறி செல்வராஜின் பதில், “வாழை படத்தை முதல் படமாகவும், கர்ணன் படத்தை இரண்டாவது […]
திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகரான ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவரை தொடர்ந்து நடிகர்கள் முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு உள்ளிட்டோரும் தன்னை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதாக நடிகை மினு முந்நீர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களை வெளிப்படையாக சொல்ல முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘மீ 2’ 2.0 வெர்ஷன் நாளுக்கு […]
சென்னை : நடிகர் ரியாஸ் கான் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஆர் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசியும், புகார் அளித்தும் வருகிறார்கள். குறிப்பாக, முதல் ஆளாக, மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பேட்டி ஒன்றில் பேசும்போது ” மலையாள சினிமாவில் […]
சென்னை : சிறிய வயதில் 400 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வருவதற்கு வாழை கொடுத்த பலம் தான் காரணம் என இயக்குனர் மாரிசெல்வராஜ் எமோஷனலாக பேசியுள்ளார். தன்னுடைய சிறிய வயதில் நடந்த உண்மை சம்பவத்தை வாழை படமாக இயக்கியுள்ள மாரி செல்வராஜுக்கு மக்கள் பாராட்டுகளை கொடுத்து வருகிறார்கள். படம் எமோஷனலாக இருக்கும் காரணத்தால் படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், வாழை படம் குறித்த எமோஷனலான பல விஷயங்களை மாரி செல்வராஜ் பேட்டிகளில் கலந்து கொண்டு […]
சென்னை : கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடித்த காரணத்தால் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என பா.ரஞ்சித் கூறியதை தொடர்ந்து ஆர்யா திருப்பி அடிச்ச சார்பட்டா படம் மக்களுக்கு பிடித்து என ப்ளூ சட்டை கூறியுள்ளார். பா.ரஞ்சித் பேச்சு இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாழை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது “மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது என்னவென்றால், பரியேறும் பெருமாள் படம் தான் நல்ல […]
தெலுங்கானா : ஹைதராபாத் மாதப்பூர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்திருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்ட்டது. ஹைதராபாத்தின் மாதாப்பூரில் அமைந்திருந்த மிகவும் பிரமாண்டமான ‘N Convention’ அரங்கம் இடிக்கப்பட்டது. தம்மி செருவு என்ற ஏரியில் 3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஐதராபாத் தும்மிடிகுண்டாவில் 1.12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாகார்ஜுனா கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா […]
மும்பை : புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி கண்டித்துள்ளார். பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு பாப்பராசியுடன் (புகைப்படக் கலைஞர்கள்) பல முறை சண்டையிட்டு தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். பாப்பராசிகளுடனான வாக்குவாதத்தால், அவர் பலமுறை ட்ரோலும் செய்யப்பட்டார். தற்பொழுது அதற்கு காட்டமாக பதில் கூறியுள்ளார். சமீபத்திய ANI நேர்காணலில் பேசிய டாப்ஸி பன்னு, ” தான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்தல்ல என […]
சென்னை : வாழை படத்தினை கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என சிவகார்த்திகேயன் பாராட்டி பேசிய நிலையில், மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். வாழை படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி பேசி வரும் நிலையில், படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படம் பற்றி பேசி மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பேசும்போது ” நம்மளுடைய நெருக்கமானவர்களுடைய கதையை கேட்கும்போது ஒரு ஆர்வம் எமோஷனலாக இருக்கும். அப்படி தான் வாழை படத்தில் மாரி செல்வராஜ் அவருடைய கதையை […]