சென்னை : நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது வடிவேலு ஒரு படத்தில் தன்னுடன் நடித்து யாராவது பிரபலமான நடிகர் ஆகிவிட்டார்கள் என்றால் […]
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இது ஒரு புறம் புயலை கிளப்பியுள்ள நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கேரளாவை போல தமிழுலும் கமிட்டி அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் விஷால், நடிகை ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் பேசியிருந்தார்கள். அவர்களைத்தொடர்ந்து, எந்த விஷயங்கள் என்றாலும் தைரியமாக பேசும், நடிகை ரேகா […]
கோட் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், படத்தில் பல சர்ப்ரைஸான விஷயங்கள் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து வருகிறார். படத்தில் நடித்த பிரபலங்கள் என்னென்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்ற விவரம் கூட வெளியிடாமல் மக்கள் பார்க்கவேண்டும் என சீக்ரெட்டாக வெங்கட் பிரபு வைத்து இருக்கிறார். ஏற்கனவே, கோட் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், இன்னுமே சில பிரபலங்கள் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும், அதனையும் படத்தில், […]
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவே புரட்டிப்போட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். உதாரணமாக, நடிகை ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, கேரவனுக்குள் ரகசியமாக யாருக்கும் தெரியாத கேமராவை வைத்து நடிகைகள் உடைகளை மாற்றும்போது அதனை போனில் கூட்டமாகப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் எனவும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது இந்த விஷயம் தெரிய வந்தது எனப் பேசியிருந்தார். […]
இயக்குனர் வெங்கட் பிரபு படங்களை இயக்கி அந்த படங்கள் அதிகம் வசூல் செய்து சாதனை படைப்பது போல அவரே ஒரு வித்தியாசமான சாதனை ஒன்றைச் செய்துள்ளார். அது என்ன சாதனை என்று இப்போது, இந்த பதிவில் பார்க்கலாம். அது என்ன சாதனை என்றால், விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்து அவர்களுடைய படங்களை இயக்கம் செய்த இயக்குனர் என்ற சாதனை தான். குறிப்பாக, வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்குவதற்கு முன்பு ஜீ […]
கோட் படம் எந்த மாதிரி ஒரு கதைகளைத்தை கொண்ட படமாக இருக்கப்போகிறது? படத்தில் எத்தனை விஜய் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறது ? என பல்வேறு எதிர்பார்ப்புடைய கேள்விகளுக்கு வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தான் பதில் கிடைக்கும். ஏனென்றால், படம் அன்று தான் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த அளவுக்குப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக முக்கிய காரணமே படத்தின் ட்ரைலரில் கூட படத்தின் கதையை முழுவதுமாக சொல்லாமல் ஒரு மேல் மட்டமாக வெங்கட் பிரபு […]
மலையாள சினிமாவில் பற்றி எரியும் தீயை போல பரபரப்பை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, ராதிகா, விஷால், சர்மிளா, சனம் ஷெட்டி, போன்றார் பேசியிருந்தார்கள். ஆனால், பல பிரபலங்கள் பேச மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், குறிப்பாக ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுத்தனர். அப்போது, செய்தியாளர் ஒருவர் ஹேமா கமிட்டி அறிக்கை […]
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் நடிகைகள் தைரியமாக பேசுவதற்கு முன் வரவேண்டும் எனவும், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு சில, பிரபலங்கள் இதனைப்பற்றி பேசவே மறுத்தும் தெரியாது எனவும் கூறி வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் கூட ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது என கூறியிருந்தார். அவரைத்தொடர்ந்து […]
சென்னை : கோட் படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என வைபவ், பிரேம் ஜி, ஆகியோர் தெரிவித்துள்ளனர். கோட் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு படம் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அதிகமாகிக்கொண்டே செல்கிறது. விஜய் ரசிகர்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதியை நோக்கி தான் காத்துகொண்டு இருக்கிறார்கள். படத்தில் என்னதான் இருக்கிறது? என்கிற அளவுக்கு ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் நிலையில், படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் படம் பற்றி பேசி வருகிறார்கள். […]
விஜய் படங்கள் வெளியாகிறது என்றாலே அந்த படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். குறிப்பாக, கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே சொல்லலாம். அந்த படத்தினுடைய எதிர்பார்ப்பையும், அவர் தற்போது நடித்துள்ள கோட் படத்தினுடைய எதிர்பார்ப்பையும் ஒப்பிட்டு பார்த்தால் கோட் படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. கோட் படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமே தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து பெரிய அளவில் […]
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது மலையாள சினிமாவையே தற்போது புரட்டி போட்டுள்ளது. அறிக்கை வெளியானதில் இருந்து, தைரியமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல், தொந்தரவு பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகை மினு முந்நீர் கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலைப் பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார். நடிகர் சங்க அமைப்பில் உறுப்பினராக தன்னை சேர்க்க வேண்டும் என கேட்டபோது அவர் அதற்கான படிவத்தை தனது வீட்டில் […]
சென்னை : மலையாள சினிமாவில் நடிக்கும்போது கேரவனுக்குள் ரகசிய கேமரா இருப்பது தெரியவந்ததாக, நடிகை ராதிகா அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முகேஷ், ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீது நடிகைகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், வெளிப்படையாக நடிகைகள் புகார் கொடுப்பது போல […]
சென்னை : வெங்கட் பிரபு படம் என்றால் யுவன் சங்கர் ராஜா இருக்கவேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். இதுவரை, இவர்களுடைய கூட்டணியில் வெளியான, அனைத்து படங்களின் பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆனது என்றே சொல்லலாம். இவர்களுடைய கூட்டணி தற்போது விஜயின் கோட் படம் மூலம் இணைந்துள்ள நிலையில், கோட் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் […]
சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன்களும், படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் மும்மரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே, விஜயகாந்த், த்ரிஷா எனப் பலரும் இருக்கும் தகவலே ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்-ஆக இருக்கும் நிலையில், மேலும் ஒரு சர்ப்ரைஸ்-ஆன செய்தியை வெங்கட் பிரபு கூறியுள்ளார். கோட் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வெங்கட் பிரபுவிடம் தொகுப்பாளர் […]
சென்னை : மாணவருக்கு பைக் வாங்கிக்கொடுப்பேன் எனக் கூறிய இசையமைப்பாளர் தமன் சொன்னதை செய்துகாட்டி நிலையில், அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டு கோவையைச் சேர்ந்த மாணவன் பேசிய வீடியோ அனைவரையும் கலங்க வைத்தது என்றே சொல்லலாம். நிகழ்ச்சியில் பேசிய அந்த மாணவன் “என்னுடை குடும்பம் கஷ்டப்படுவதன் காரணமாக நான் படித்துக்கொண்டே மூடை தூக்கும் வேலைக்குச் சென்று வருகிறேன். குறைந்தது ஒரு நாளைக்கு […]
சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தில் இன்னும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அளவுக்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதை போஸ்டர் வெளியீட்டு படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் கையில் மம்பட்டியுடன் மிரட்டலான தோற்றத்தில் இருப்பதாய் காணலாம். ஏற்கனவே, படத்தில் மலையாள நடிகர்சௌபின் சாகிர் ‘Dayal’ கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா ‘Simon’ கதாபாத்திரத்தில் […]
சென்னை : எனக்கு நடந்த தொந்தரவைப் பற்றிப் பேசியபோது முன்னணி நடிகர்கள் யாரும் ஆதரவாகப் பேசவில்லை என நடிகை விசித்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதிலிருந்து மலையாள சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி பேசி புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். கேரளாவைப் போல, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்கவேண்டும் […]
சென்னை : மகன்கள் இணைந்து மிரட்டும் கோட் படம் என நெட்டிசன் ஒருவர் விமர்சித்த நிலையில், அதற்கு நெத்தியடி கொடுத்த வெங்கட் பிரபுவின் பதிவு வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய படங்களை எந்த அளவுக்கு ஜாலியாக எடுக்கிறாரோ நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் ஜாலியாக இருப்பார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களோ அல்லது நெட்டிசன் கள் எதாவது ட்ரோல் செய்து பதிவிட்டால் போதும், அதற்கு தன்னுடைய பாணியில் நகைச்சுவையாகப் பதில் அளித்துவிடுவார். அப்படி தான் அவர் தற்போது […]
புதுடெல்லி : காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணமாக மலையாள சினிமாவை விட்டு விலகியதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாகப் போய்க்கொண்டு இருக்கும் பாலியல் புகார் பற்றி பல நடிகைகள் தைரியமாக முன் வந்து தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களைப் பற்றிப் பேசி வருகிறார்கள். நடிகைகள் கொடுக்கும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் […]
சென்னை : நடிகை ஸ்ரீ ரெட்டி யாருனே தெரியாது என விஷால் கூறிய நிலையில், நீ பெரிய பிராடு என்று உலகத்துக்குகே தெரியும் என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். விஷால் பேச்சு நடிகர் விஷால் சமீபத்தில் தனது 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சென்னை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினார்.உணவு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் மலையாள சினிமாவில் நடிகைக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றிப் பேசினார். இது குறித்துப் பேசியிருந்த அவர் ” பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் […]