சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை பெரிய அளவில் பேசும்பொருளாகியுள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு தீ பொறி காரணமாக அமைந்தது சுஜிதா தான் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. ஏனென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக மணிமேகலைக்கு நிகழ்ச்சியை விட்டு வெளியேற எண்ணம் வந்ததற்கு இதுகூட முதல் காரணமாக இருக்கலாம் என ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஒரு எபிசோடில் மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடுவர்கள் மற்றும் […]
சென்னை : சின்ன திரையில் பற்றி எரியும் தீயை போல பெரிய விஷயமாக வெடித்துள்ளது என்றால் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய காரணம் தான் இந்த அளவுக்கு பெரிய விஷயமாகவும் வெடித்துள்ளது. நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமாக அமைந்த, பிரியங்கா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பிரியங்கா குணம் இது தான் என முன்பே கணித்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான் சின்னத்திரையில், பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. நிகழ்ச்சியில் குக் ஆக விளையாடாமல் பலமுறை ஆங்கரிங் வேலையை செய்து மணிமேகலையை அவருடைய வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. பலமுறை நிகச்சியில் பார்க்கும்போது, கூட மணிமேகலையை ரொம்பவே வேதனைப்படும் வகையில், பிரியங்கா காலாய்ப்பதை பார்த்திருப்போம். நிகழ்ச்சியோடு பார்க்கும்போது அது பெரிய அளவில் தெரியவில்லை என்றால் கூட மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருப்பதை வைத்து தெரிகிறது. எனவே, […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது இவ்வளவு பெரிய பிரச்னையாக வெடிக்கும் என யாருமே நினைத்திருக்க மாட்டோம். ஆனால், நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியதற்கு முக்கியமான காரணமே பிரியங்கா தான் என அவருடைய பெயரை குறிப்பிடாமல் சூசகமாக மணிமேகலை காரணத்தை கூறியிருந்தார். வேதனையுடன் மணிமேகலை தனது சமூக வலைதள பக்கங்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணம் பற்றி கூறுகையில் ” குக் வித் கோமாளி 5-வது சீசனில் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக […]
சென்னை : தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வந்த சித்தார்த்தும், அதிதி ராவும் தற்போது திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம், மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்திருக்கிறது எனவும், அவர்களின் பாரம்பரிய முறைப்படியே இருவரும் திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “ஜோடி பொருத்தம் அருமையாக உள்ளது’ என கூறி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டில் வெளியான மகா சமுத்திரம் என்ற படத்தில் இருவரும் இணைந்து ஒன்றாக நடித்தனர். […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் மணிமேகலை வேதனையுடன் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வேறொரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். விலக காரணம் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு, முக்கிய காரணமே நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொண்டிருந்த பிரியங்கா தான். பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு தொகுப்பாளராக தான் வேலை செய்து இருக்கிறார். இருப்பினும், குக் […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் மணிமேகலை விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பேசும் பொருளாகியுள்ளது. சாதாரணமாக, காரணத்தை கூறாமல் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார் என்றால் இந்த அளவுக்கு பேசுபொருளாகியிருக்காது. ஆனால், மணிமேகலை அதற்கான காரணத்தைச் சொல்லி வெளியேறிய காரணத்தால் இவ்வளவு பேசுபொருளாகியுள்ளது. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணம் பற்றி மணிமேகலை கூறியிருந்ததாவது ” குக் வித் கோமாளி 5-வது சீசனில் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருந்ததாகவும், என்னை வேலை […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்களில் ஒருவர் என்றால் மணிமேகலையை கூறலாம். இவர் நடந்து முடிந்த மூன்று சீசனங்களில் கோமாளியாக கலந்து கொண்டு இருந்த நிலையில் , இந்த சீசன் தொகுப்பாளராக களம் இறங்கினார். இந்த நிலையில், தன்னுடைய ஆங்கரிங் வேலையை சரியாக ஒருவர் செய்யவிடவில்லை என கூறி, திடீரென தான் குக் வித் கோமலிலிருந்து விலகிக் கொள்வதாக அதிர்ச்சி கலந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் […]
சென்னை : விஜய் நடிக்கவுள்ள கடைசி படமான தளபதி 69 படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தினை KVN Productions நிறுவனம் தயாரிக்க இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். எனவே, இது கடைசி படம் என்பதால் படம் எந்த மாதிரி கதையம்சத்தை கொண்ட படம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கண்டிப்பாக படம் அரசியல் […]
சென்னை : பொதுவாகவே விஜய் படங்கள் என்றாலே, அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவருடைய படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் கூடுதலாக உழைத்து நல்ல பாடல்களைக் கொடுப்பார்கள். அப்படி தான் இதுவரை இசையமைப்பாளர் அனிருத் விஜய்யுடன் கூட்டணி வைத்த அனைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அனிருத் மற்றும் விஜய் இருவருடைய கூட்டணி முதன் முறையாக கத்தி திரைப்படத்தில் இணைந்தது. அந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் […]
சென்னை: அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் வரவிருக்கும் திரைப்படம் “பிளடி பெக்கர்” (Bloody Beggar) படம் தீபாவளி வெளியீடாக (அக்டோபர் 31) திரைக்கு வருகிறது. தற்பொழுது, படத்தின் முதல் சிங்களான ‘நான் யார்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தப்படி, பாடல் வெளியாகி இருக்கிறது. படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் தோற்றங்களை உள்ளடக்கிய வீடியோவாக இது அமைந்துள்ளது. நெல்சன் திலிப்குமார் தனது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் பேனரில் தயாரிப்பாளராக […]
சென்னை : திரைப்பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. தற்பொழுது, நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவின் எக்ஸ் தள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவர்களது ஃபாலோயர்களிடம் கிரிப்டோ கரன்ஸி பயன்படுத்துவீர்களா? என கேள்வி கேட்டுமர்ம நபர்கள் நூதன மோசடியில் ஈடுபட முயசித்துள்ளனர். இதனால், ஹேக் செய்யப்பட்டதா? என ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர். Kollywood ‘s Actor / Actress Accounts had been Hacked ! pic.twitter.com/qQext63sYT — Let’s […]
சென்னை : நடிகர் விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையோடு பல இயக்குனர்கள், அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். ஒரு சில கதைகள் விஜய்யை பெரிய அளவில் கவரவில்லை என்றால் கூட ஒரு சில கதைகள் பிடித்துப்போய் அந்த படங்கள் ஆரம்பம் ஆகும்போது சில காரணங்கள் நின்றுவிடும். அப்படி பல படங்கள் இருக்கிறது. அப்படி தான், சுப்ரமணியபுரம் எனும் தரமான திரைப்படத்தை இயக்கிய சசிகுமார் ஒரு முறை விஜய்யை சந்தித்து ஒரு கதை ஒன்றை கூறி […]
சென்னை : விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் எதை பாராட்டலாம் என ரசிகர்கள் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும் பாராட்டி வருகிறார்கள். அதில் பலரும் பாராட்டிய காட்சிகளில் ஒன்று என்றால் மெட்ரோ சண்டைக்காட்சி என்றே சொல்லலாம். இந்த காட்சியில் இரண்டு விஜய் கதாபாத்திரம் சண்டைபோட்டுக்கொள்ளும் காட்சி திரையரங்குகளில் பார்க்கும்போது விருந்தாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த காட்சியில் ஹெல்மெட் போட்டுகொண்டு விஜயின் ஒரு கதாபாத்திரம் சண்டைபோடுவது போல காட்சி இடம்பெற்று இருக்கும். அதனை பார்த்த பலரும் […]
சென்னை : கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் முதன் முதலாக ஹரிஷ் கல்யாண் தான் நடிக்கவிருந்தார்.படத்தில் அவர் நடிக்கவுள்ள லுக்கிற்கான போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடபட்டிருந்தது. ஆனால், திடீரென ஹரிஷ் கல்யாணுக்கு பதில் அந்த படத்தில் கவின் நடிக்கிறார் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. கவின் நடிக்கிறார் என்றவுடன் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னுமே அதிகமானது என்று கூட சொல்லலாம். படமும் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. இருப்பினும், இந்த படத்தில் இருந்து என்ன […]
சென்னை : GOAT படத்தில் ஜீவன் என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய விஜயை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். படம் வெளியாவதற்கு, முன்பு அந்த கதாபாத்திரத்திற்கான லுக்கை பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், படம் வெளியான பிறகு அனைவரும் அந்த கதாபாத்திரத்தை பார்த்து தான் பாராட்டவும் செய்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு விமர்சனங்கள் அனைத்திற்கும் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலம் விஜய் பதிலடி கொடுத்தார். படத்தின் ஸ்பார்க் பாடல் வெளியாகும் போது ஜீவன் கதாபாத்திரத்திற்கான […]
சென்னை : இன்று பலரும் ஒருவருடைய காமெடியை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது வடிவேலு காமெடி என்றே சொல்லலாம். அவருடைய காமெடி காட்சிகள் காலங்கள் கடந்தாலும், அழியாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வடிவேலுவுடைய காமெடி படங்கள் எத்தனையோ இருக்கிறது. ஆனால், அதில் பலருடைய பேவரைட் கதாபாத்திரம் என்றால் வின்னர் படத்தில் அவர் நடித்த ‘கைப்புள்ள’ கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி கொடுத்தது இயக்குனர் சுந்தர் சி தான். இந்த படத்தில் நடிக்கும் போது […]
சென்னை : GOAT படம் எந்த அளவுக்கு பேசப்பட்டு வருகிறதோ அதே அளவுக்கு படத்தில் நடித்தவர்களுடைய கதாபாத்திரம் பற்றியும் பேசப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்னேகா நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. வசீகரா படத்திலே இவர்களுடைய ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டு பலருக்கும் பிடித்த காம்போவாக இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின் GOAT படத்தின் மூலம் ஸ்னேகா விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த […]
சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையோர தடுப்பில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திரும்பியபோது சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம், இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பைக் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பியுள்ளார். அப்போது, சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அவருடைய கார் விபத்தில் […]
சென்னை : விஜயின் ‘GOAT’ படம் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. வெளியான 5 நாட்களில் படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிகமாக 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் விஜய் திரைப்படங்கள் என்ற சாதனையை படைத்தது கொடுத்தது. அந்த சாதனையை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களின் வசூல் சாதனையையும் ‘GOAT’ முறியடித்துக்கொண்டும், முறியடிக்க காத்துக்கொண்டும் இருக்கிறது. அந்த வகையில், தற்போது […]