விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து அமர்ந்து திரையரங்கில் மாஸ்டர் படம் பார்பரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைலண்டாக விஜய் இன்று காலை 7 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரையுலகினை சேர்ந்த பிரபலங்களும் […]
நடிகர் விமலின் சொந்த ஊரான மணப்பாறையில் உள்ள ஊர் மக்கள், அங்குள்ள மேடையை பொக்லைன் இயந்திரம் மூலம் மர்ம நபர்கள் இடித்ததன் பெயரில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விமல். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் சற்று குறைவாகவே வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விமலின் சொந்த ஊரான மணப்பாறை அருகே விமலின் பூர்வீக வீடு ஒன்று […]
உடல்நிலை சரியில்லாததால் அரசியலில் இருந்து பின்வாங்கி உள்ள ரஜினி நமது அழுத்தத்தால் கட்சி மீண்டும் துவங்கி அவருக்கு ஏதேனும் நடந்துவிட்டால் குற்ற உணர்வுடனேயே வாழ்நாளை கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ரஜினி ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சி புதியதாக தான் துவங்க உள்ளதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ரஜினிகாந்த். அதன்பின் அவரது உடல்நிலை […]
அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தை திருநாளாம், தமிழர் திருநாளை மக்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் […]
அண்மையில் வெளியாகிய துக்ளக் தர்பார் படத்தின் டீசர் நாம் தமிழர் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தற்போது சீமானிடம் தான் நேரடியாக பேசியதாக பார்த்திபன் அவர்கள் தெரிவித்துள்ளார். இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசி கண்ணா,சம்யுக்தா மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இணைந்து நடித்து இருக்கக்கூடிய துக்ளக் தர்பார் எனும் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இந்த படத்தில் ராசிமான் எனும் பெயருடன் அரசியல்வாதியாக நடித்திருக்க கூடிய பார்த்திபனின் […]
தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ள தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சாந்தனு மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]
மாஸ்டர் படக்குழுவினர் சென்னை ரோகினி தியேட்டரில், ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளனர். மேலும் அவர்களுடன் இணைந்து செல்பியும் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழகம் முழுவதும் 800 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் […]
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட துக்ளக் தர்பார் படத்தின் டீசருக்கு நாம் தமிழர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகன்னா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் துக்ளக் தர்பார். இந்த படத்திற்கான டீசர் நேற்று முன்தினம் வெளியாகியதை அடுத்து, இந்த டீசருக்கு சில சர்ச்சையான விமர்சனங்களும் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கனியின் கணவர் தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு என்பவர்தானாம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சியையே பின்னுக்குத்தள்ளி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக கனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இவர் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமாகிய விஜயலட்சுமியின் […]
தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கு நடிகை அனுசியா பரத்வாஜ் அவர்கள் கூறியுள்ளார். தெலுங்கு திரை உலகின் பிரபலமான நடிகையாகவும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்யா பரத்வாஜ். இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பதைவிட தொகுப்பாளினியாக பலருக்கு பரீட்ச்சயமானவர். இந்நிலையில் தற்போதும் இவர் புஷ்பா, ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனக்கு கொரானா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக […]