திரைப்பிரபலங்கள்

படத்தில் நடித்து விட்டு அப்பட இயக்குனரையே கரம்பிடிக்கும் நாயகி!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தில் நடித்த நடிகையையே படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி காதலித்து திருமணம் செய்ய உள்ளார். தேசிங்கு பெரியசாமி அவர்களின் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இவர்களுடன் ரக்ஷன், நிரஞ்சனி, அகத்தயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தேசிங்கு ராஜாவின் முதல் இயக்கத்தில் நடித்த நடிகை […]

cookwithkomali 4 Min Read
Default Image

திருந்தவே மாட்டீங்களாடா? அந்தப் பிரச்சினையே முடிஞ்சு போச்சு – விஜய் சேதுபதி காட்டம்!

விஜய் சேதுபதியிடம் 800 படம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு திருந்தவே மாட்டீர்களா, அது முடிந்த கதை மீண்டும் கிளப்பாதீர்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக சென்னை கார்சே சர்வீஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நிறுவனத்தை திறந்து வைத்த பின்னர், நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதியிடம் மாஸ்டர் படம் குறித்து […]

MASTER 3 Min Read
Default Image

மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்புக்கு விஜய் சார் மட்டும் தான் காரணம் – விஜய் சேதுபதி பேட்டி!

மாஸ்டர் திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு காரணம் விஜய் தான் என அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை கார்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு சென்று விஜய் சேதுபதி ரிபன் வெட்டி குத்துவிளக்கேற்றி அந்நிறுவனத்தை திறந்து வைத்தார். விஜய் சேதுபதியின் வருகையை அறிந்த அப்பகுதியில் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டம் கூடவே, […]

MASTER 3 Min Read
Default Image

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு!

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று பத்மவிபூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது போல இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம், கலை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி […]

Padma Vibhushan 3 Min Read
Default Image

ஹிந்தி நடிகைகளுக்கான வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதிஹாசன்!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் இந்தி நடிகைகளை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் அவர்களின் இயக்கத்தில் சலார் எனும் பிரம்மாண்ட திரைப்படம் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்திற்கான பூஜை கடந்த வாரம் தான் நடைபெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரக்கூடிய தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க […]

prabhase 4 Min Read
Default Image

ஆமாம் காதலன் இருக்கிறான், ஆனால் திருமணம் இப்போது கிடையாது நடிகை ஸ்ருதிஹாசன்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கு காதலன் இருப்பதாகவும் ஆனால் இந்த ஆண்டு திருமணம் இல்லை எனவும் அவர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் ஆகிய கமலஹாசனின் மகள் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போதைய காலத்தில் நடிகர் நடிகைகள் ரசிகர்களுடன் […]

boyfriend 3 Min Read
Default Image

யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை – இசையமைப்பாளர் யுவன் திடீர் அறிக்கை!

தனது நிறுவனங்கள் சம்பந்தமாக தான் யாருக்கும் எந்த அதிகாரத்தையும் அளிக்கவில்லை எனவும், தன்னைத்தவிர வேறு யாரும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு தான் பொறுப்பாக முடியாது எனவும் இசையமைப்பாளர் யுவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா தனது சொந்த முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். இதன் மூலம் பியார் பிரேமா காதல், மாமனிதன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மாமனிதன் படம் வெளியாகாத நிலையில் தனது நிறுவனங்கள் குறித்து யுவன் சங்கர் ராஜா அறிக்கை ஒன்றை […]

#Twitter 3 Min Read
Default Image

படப்பிடிப்புக்காக துபாய் நோக்கிப் பறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் நோக்கி கீர்த்தி சுரேஷ் விமானத்தில் இன்று பறந்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையும் பிரபலமான தமிழ் திரையுலக நடிகையுமாகிய கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து தமிழிலும் இவர் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரிப்பாட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். […]

aeroplanae 4 Min Read
Default Image

அம்மா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரூல் புக் எதுவும் கிடையாது – நடிகை கனிகா காட்டம்!

தனது உடை குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள நடிகை கனிகா அம்மா என்பவர் இப்படித்தான் உடை அணியவேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு ரூல் புக் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். மலையாளத் திரையுலகின் பிரபலமான நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் எப்பொழுதும் தனது உடற்பயிற்சி மற்றும் […]

AMMA 4 Min Read
Default Image

மது போதையில் ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார்!

வாடகைக்கு குடி இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்திவிட்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டு ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனும் பிரபலமான தமிழ் திரையுலகின் நடிகருமாகிய விஷ்ணு விஷால் சென்னை கூந்தன்குளத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு வாங்கி தங்கி இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக இந்த இடத்தில் குடியிருக்க கூடிய விஷ்ணு விஷால் வந்த நாள் […]

#Alcohol 4 Min Read
Default Image

மாஸ்டரை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி!

மாஸ்டர், பேட்ட உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி மற்றொரு கன்னட படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். விஜய்யின் கதாபாத்திரம் எவ்வாறு புகழப்பட்டதோ அதேபோல ரசிக்கக்கூடிய வில்லனாக விஜய் சேதுபதி இருப்பதாகவும் ரசிகர்களால் புகழப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து […]

kanadam 3 Min Read
Default Image

சித்து தவறானவள் என்று சொல்லி மகனை காப்பாற்ற நினைக்காதீர்கள் – ஹேமந்த்தின் தந்தை!

சித்ராவை தவறான பெண்ணாக காண்பித்து உங்கள் மகனை காப்பாற்ற முயற்சிக்காதீர்கள் என ஹேமந்த்தின் தந்தையிடம் அவரது நண்பர் ரோஹித் தைரியமாக பேசியுள்ளார்.  பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாகிய விஜே சித்ரா அவர்கள் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்த ஹேமந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தவறான வார்த்தைகள் அவர் உபயோகப்படுத்தியது தான் சித்ராவின் இறப்புக்கு காரணம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டு தான் […]

#Rohit 5 Min Read
Default Image

வருங்கால துணையை இப்படி தேர்வு செய்யுங்கள் – நடிகை ஷாலு ஷம்முவின் அறிவுரை!

வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க்கும் பொழுது அவர் ங்கள் பெற்றோருக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, உங்களுக்கு நல்லவராக தெரிகிறதா என்று பாருங்கள் என ஷாலு ஷம்மு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பரோட்டா சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமாகிய நடிகை தான் ஷாலு ஷம்மு. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன், […]

ADVICE 4 Min Read
Default Image

மாஸ்டர் படத்தில் சாந்தனுவின் கதாபாத்திரம் குறித்து கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு!

மாஸ்டர் படத்தில் குறைவான நேரம் மட்டுமே நடித்துள்ளதாக கிண்டலடித்த ரசிகர்களுக்கு சாந்தனு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, இந்த படத்தில் நடிகர் சாந்தனு, விஜய் டிவியின் பிரபலம் தீனா படத்தில் ஒரு சிறிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் […]

deena 4 Min Read
Default Image

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்!

நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதையடுத்து சில நாட்களுக்கு அதிலிருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாமென நஸ்ரியா கூறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை நஸ்ரியா. திருமணம் ஆகிய பின்பும் சில படங்களில் நடிப்பதுடன் அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது வெளியூர் செல்லக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை இவர் […]

hacked 3 Min Read
Default Image

கொரோனாவையே வென்ற 98 வயது மலையாள நடிகர் காலமானார்!

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பழம்பெரும் மலையாள நடிகர் ஆகிய உன்னிகிருஷ்ணன் அவர்கள் நேற்று காலமானார். உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. அதிலும் முக்கியமாக பல நடிகர்களும், முக்கியமான அரசியல்வாதிகளும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மலையாளத்தில் பிரபலமான பழம்பெரும் நடிகர் ஆகிய உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அவர்கள் பல திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர. […]

coronavirus 3 Min Read
Default Image

நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான் தான் தோத்துட்டேன் – நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் – பூமி பட இயக்குனர்!

பூமி படத்தை கிண்டலடித்த ரசிகர்களிடம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான்தான் தோத்துட்டேன் என பூமி பட இயக்குனர் பதிலளித்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஓடிடியில் வெளியாகிய படம் தான் பூமி. இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி ஏற்கனவே லட்சுமணன் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் கதை முழுவதும் […]

boomi 5 Min Read
Default Image

நடிகர் சோனு சூட் பெயரில் ஐதராபாத்தில் ஆம்புலன்ஸ் சேவை!

சோனு சூட்டின் சேவையால் ஈர்க்கப்பட்டதால், ஹைதராபாத்தை சேர்ந்த நீச்சல் வீரர் சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்பொழுதும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து இயல்பு வாழ்க்கை இன்னும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் இந்த மக்களுக்கு உதவி வந்தது. ஆனால், நடிகர் சோனு […]

coronavirus 4 Min Read
Default Image

சித்து அனுபவிக்காத சித்திரவதையே இல்லை – உண்மையை உடைத்த ஹேமந்த் நண்பர்!

சித்ரா உயிருடன் இருக்கும் போது அனுபவிக்காத சித்திரவதையே இல்லை எனவும், சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த தான் காரணம் எனவும் அவரது நண்பர் ரோஹித் கூறியுள்ளார். பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமாகிய சித்ரா அவர்கள் தற்கொலை செய்து உயிர் இழந்த சம்பவம் தற்போது வரையிலும் பலரது மனதையும் விட்டு  நீங்காத முடியாத ஒன்றாகவும் சந்தேகத்துக்குரிய ஒரு மர்மமான மரணமாகவுமே இருந்து வருகிறது. இந்நிலையில், அவரது காதலரை நிச்சயம் செய்து திருமணம் நடக்கவிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்த […]

Chithravj 7 Min Read
Default Image

வாரணாசிக்கு விசிட் அடித்த அஜித் ஸ்வீட் கடைக்காரருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

வலிமை படபிடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு வாரணாசிக்கு சுற்றுலாவாக சென்ற நடிகர் அஜித் பிரபல ஸ்வீட் கடை ஓனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக வலிமை படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்தார். இந்நிலையில், தற்பொழுது சில நாட்களுக்கு படப்பிடிப்புகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வாரணாசியை நோக்கி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சந்தோசமாக சுற்றி திரிந்த அஜித் அங்கு தெருவோரத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றின் புகழ்பெற்ற ஸ்வீட்டான பனாரசி எனும் ஸ்வீட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். தலையில் […]

#Ajith 3 Min Read
Default Image