திரைப்பிரபலங்கள்

ரியோவின் பிறந்தநாள் பார்ட்டி.! மீண்டும் ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்.!

பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளர்கள் அனைவரும் ரியோவின் பிறந்தநாள் பார்ட்டிக்காக மீண்டும் ஒன்று கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் . வெளியே சென்ற பின்னரும் ஒருவருக்கொருவர் நட்பை பாராட்டும் பிக்பாஸ் […]

BIgbossTamil4 3 Min Read
Default Image

மாஸ்டர் வாத்தியுடன் சூரரைப்போற்று மாறா…! வெளியான சூப்பர் புகைப்படம்.!

தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரு பைக்கில் இணைந்து பயணம் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் சூர்யா . இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ரசிகர் பட்டாளம் உண்டு . அவர்கள் தங்களது தலைவருக்காக போஸ்டர்கள் உருவாக்கி வெளியிடுவது வழக்கமான ஒன்று தான் . அந்த வகையில் தற்போது தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரு பைக்கில் […]

Actor surya 3 Min Read
Default Image

அடடே என்ன இப்படி மாறிட்டாங்க.!13 கிலோ எடையை குறைத்து செம லுக்கில் மாறிய ‘பிக்பாஸ் ‘ ஐஸ்வர்யா தத்தா.!

பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா படம் ஒன்றிற்காக 13 கிலோ எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா .அதனை தொடர்ந்து உலகநாயகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது ஆரியுடன் அலேகா ,பப்ஜி,கன்னித்தீவு,கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா,கூடவன்,மிளிர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடிக்கும் ‘ஷ்ஷ்’ படத்திற்காக 13 […]

#photoshoot 2 Min Read
Default Image

‘கண்ணே பட்டுடும் போல’ யாரும் பார்த்திராத தல அஜித்- ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படம்.!

தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப் படும் நட்சத்திர தம்பதியினர் தல அஜித் மற்றும் ஷாலினி . தற்போது தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . விரைவில் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஷாலினி திருமணமான பின் சினிமாவிலிருந்து விலகி உள்ளார் .ஆனால் சில சமயங்களில் பொது நிகழ்ச்சிகளில் இவரை காண இயலும்.அந்த புகைப்படங்கள் சமூக […]

SHALINI AJITH 3 Min Read
Default Image

இளையராஜாவின் புது ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த  ரஜினிகாந்த்.!

இளையராஜா புதிதாக அமைத்துள்ள புது ஸ்டுடியோவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார். இசைஞானி இளையராஜா சமீபத்தில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் சென்னை தீ நகரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் .அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இளையராஜா வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த் புதிய ஸ்டுடியோ குறித்து கேள்விப்பட்டதும் அங்கு சென்றுள்ளார் . ஸ்டுடியோவை சுற்றி பார்த்து விட்டு கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டதாக […]

#Ilaiyaraaja 3 Min Read
Default Image

மீண்டும் காதலில் விழுந்தாரா பிக்பாஸ் சனம் ஷெட்டி.? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு.!

பிக்பாஸ் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி தற்போது மீண்டும் காதல் செய்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு,இந்தி என பல மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்பவர் சனம் ஷெட்டி.சமீபத்தில் இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார் . ஏற்கனவே இவர் பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக இருந்த தர்ஷனை காதலித்ததும் , திருமணம் நிச்சயமானதும் , பின்னர் தர்ஷன் இவரை திருமணம் […]

BIgbossTamil4 4 Min Read
Default Image

விஜே ரக்சனுக்கு திருமணம் முடிந்து விட்டதா.? அவரே பகிர்ந்த பதிவு.?

விஜே ரக்சன் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளரில் ஒருவராக விளங்குபவர் விஜே ரக்சன்.அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல பாராட்டுகளை பெற்றார் . இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள புகைப்படம் என்ற கேப்ஷனையும் […]

cooku with comali 2 Min Read
Default Image

ராக் ஸ்டாரின் மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார்.!இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!

ராக் ஸ்டார் அனிருத் தனது மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வைத்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, மாரி, போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். அதற்கு பிறகு சூப்பர் […]

#AnirudhRavichander 4 Min Read
Default Image

‘வைகை புயல்’ வடிவேலு இப்போ எப்படி இருக்காரு தெரியுமா.? நண்பர்களுடன் வடிவேலு எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.!

வைகை புயல் வடிவேலு நண்பர்களான மனோபாலா, சந்தானபாரதி, கங்கை அமரன் ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. ஆம் […]

manobala 3 Min Read
Default Image

இன்றும் இளமை கொஞ்சும் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா.?

ரம்யா கிருஷ்ணன் தனது மகன் இன்று 16-வது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறி மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். படையப்பா என்ற படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்ததன் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன் அதன் பின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,நாயகியாகவும் நடித்தார் . சமீபத்தில் இவர் பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களில் சிவகாமி தேவியாக நடித்து உலக அளவில் புகழ் பெற்றார் . கடந்த 2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி […]

Ramya krishnan 3 Min Read
Default Image

புதியதாக வீடு கட்டும் தனுஷ்.! பூஜைக்கு மாமனார் வருகை.!

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு […]

Actor Rajinikanth 3 Min Read
Default Image

எம்.பி சீட் யார் கொடுத்தாலும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ளுவேன் – நடிகர் சந்தானம்!

யார் தனது ராஜ்யசபையா எம்.பி சீட் கொடுத்தாலும் அங்கு சேர்ந்து கொள்ளுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் நக்கலாக பேசியுள்ளார். நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் கே அவர்களின் இயக்களின் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் எனும் புதிய படமொன்றில் நடித்திருக்கிறார். ஆ.வில்சன் அவர்களின் ஒளிபதில்வில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த ப டம் வருகின்ற 12 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் […]

#Politics 3 Min Read
Default Image

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை டாப்ஸி ட்வீட்!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நடிகை டாப்ஸியும் தனது ஆதரவை ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அண்மையில் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். விவசாயிகளின் […]

#Farmers 4 Min Read
Default Image

ஆறாவதாக தனது பாடிகார்டை திருமணம் செய்த ஹாலிவுட் நடிகை பமிலா ஆண்டர்சன்!

ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏற்கனவே 5 திருமணங்கள் செய்திருக்க கூடிய நிலையில், தற்பொழுது ஆறாவதாக தனது பார்டிகார்டையே திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை தான் பமீலா ஆண்டர்சன். இவருக்கு உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 53 வயதாகும் இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுது ஆக்ட்டிவாக இருப்பவர், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி தான் இயற்கையுடன் இணைந்து  வாழப்போவதாகவும்,இது தான் எனது கடைசி போஸ்ட் எனவும் பமீலா […]

bodyguard 3 Min Read
Default Image

தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் – வாழ்த்தும் பிரபலங்கள்!

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இன்றுடன் 35 வயது ஆகும் நிலையில் இவரது பிறந்த நாளுக்காக திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் ஆகிய கமலஹாசன் அவர்களின் மகள் தான் நடிகை ஸ்ருதிகாசன். இவர் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். போற்றி பாடடி பெண்ணே எனும் பாடல் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி […]

Birthday 3 Min Read
Default Image

நடிகை தமன்னாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் – ஏன் தெரியுமா?

பலரின் உயிரை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வந்ததால் நடிகை தமன்னா மற்றும் பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில காலங்களாகவே ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடி அதன் மூலம் பணத்தை இழந்து கடனுக்குள் தள்ளப்படுவதால், மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து உயிர் இழக்கின்றனர். இந்நிலையில் இந்த விளையாட்டை தடை செய்யுமாறு பல்வேறு சமூக ஆர்வலர்களும், பிரபலஙகளும் தொடர்ந்து கூறி […]

#OnlineRummy 4 Min Read
Default Image

சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டுவதற்கு முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ள காமெடி நடிகர் விவேக்!

திருவெற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டுவதற்கு முதல்வரை சந்தித்து நடிகர் விவேக் மனு அளித்துள்ளார். தமிழ் திரை உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரக்கூடிய விவேக் அவர்கள் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவரிடம் ஒரு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே வருகிற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்து இருப்பதாலும், […]

actor vivek 3 Min Read
Default Image

சூர்யாவின் 2D நிறுவன தயாரிப்பில் நடிக்கவுள்ள ரம்யா பாண்டியன்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2D நிறுவனத்தில் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் புதியதாக படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோமாளி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரம்யா பாண்டியன். இவர் அதற்க்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை, எனவே அண்மையில் இவர் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட துவங்கினார். அப்போது ஒரு புகைப்படம் மிகவும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியதை அடுத்து இவர் அதிகம் […]

#BiggBoss 3 Min Read
Default Image

விஜயை யாரோ குழப்புகிறார்கள், என்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம்!

விஜயின் எதிர்காலம் குறித்து தான் யோசிப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் பெயரில் கட்சி துவங்க இருப்பதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்த நிலையில், இது குறித்து பல சர்ச்சைகள் எழும்பியது. இதையடுத்து விஜய் தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது […]

#Politics 3 Min Read
Default Image

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி – நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்ட நக்ஷத்ரா!

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி எனக்கூறி, தனது அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நக்ஷத்திரா. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாகிய நக்ஷத்ரா ஜோடி நம்பர் 1 எனும் நிகழ்ச்சியில் பலருக்கும் அறிமுகமானவர். அதன்பின்பு, வாணி ராணி எனும் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமாகினர். அதனை தொடர்ந்தும் லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியலில் நடித்த இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் எனும் சீரியலிலும் நடித்து […]

ENGAGEMENT 4 Min Read
Default Image