திரைப்பிரபலங்கள்

“பாலிவுட் அருவருப்பா இருக்கு..தென்னிந்திய சினிமாவுக்கு வரேன்”…அனுராக் காஷ்யப் வேதனை!

சென்னை : பாலிவுட்டில் அக்லி, ரைபிள் கிளப், கென்னடி, உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தற்போது நடிப்பிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற மகாராஜா படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்கத்தை விட்டு விட்டு கதைக்கு சம்பந்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவது தான் அவருக்கு பிடிக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும், பாலிவுட்டில் தனக்கு அப்படியான படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை எனவே, […]

#Maharaja 5 Min Read
anurag kashyap

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை நாட்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது, இருவரும் தங்கள் துபாய் பயணத்தின் ஒரு பகுதியாக புத்தாண்டை கொண்டாடி தீர்த்துள்ளனர். அதில் சிறப்பு என்னவென்றால், அங்கு அவருடன் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா பிர்ஜே ஆகியோர் இணைந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். Only Love 🫶🏻 all around 💓 […]

Burj Khalifa 4 Min Read
Nayanthara and Vignesh Shivan ring in New Year 2025

“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான்”புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு விதமாக 2025இன் முதல் நாளை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பபுத்தாண்டை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதைப்போல, நடிகர்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாட்சா படத்தின் வசனத்தை […]

2025 4 Min Read
Welcome2025

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!

சென்னை : சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த விஜே சித்ரா திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து சித்ராவின் கணவரான ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஹேம்நாத் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலையும் செய்யப்பட்டார்.  இந்த சூழலில், சித்ராவின் தந்தை காமராஜ் (64) சென்னை திருவன்மியூரில் […]

V. J. Chitra 4 Min Read
Kamaraj chithra father

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1  என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் […]

Deepti Sharma 5 Min Read
deepti sharma

பாக்சிங் டே டெஸ்ட் : தடுமாறும் இந்திய அணி! முன்னேறும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது, ஆஸ்திரேலியாவை விட 310 ரன்கள் பின்தங்கி விளையாடுவதில் தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய […]

#IND VS AUS 4 Min Read
Australia vs India 4th Test

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே அளவுக்கு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அட்லீ அந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்..இந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார் என்கிற ஒரு விமர்சனம் பரவலாக கிளம்பிவிடும். அதெல்லாம் வந்தாலும் என்னுடைய படம் எப்போதும் தரமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு தோல்வி படத்தை கூட அட்லீ கொடுக்கவில்லை. அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறது. […]

Atlee Kumar 5 Min Read
atlee and loki

என் மகனை இழந்துட்டேன் ..நடிகை த்ரிஷா கண்ணீர்! என்ன நடந்தது?

சென்னை : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆசையாக நாய் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளை வளர்த்து வருவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள். எனவே, திடீரென அதுகளுக்கு இத்வதஹு உடல்நல குறைவு ஏற்பட்டுவிட்டது என்றால் கூட உடனடியாக சோகத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். அப்படி தான் நடிகை த்ரிஷா 12 வருடங்களாக ஆசை ஆசையாக வளர்த்து வந்த Zorro என்ற நாய் குட்டி  உயிரிழந்த காரணத்தால் மிகுந்த சோகத்தில் உள்ளார். தன்னுடைய நாய்க்குட்டி உயிரிழந்த சோகமான தகவலை தனது ரசிகர்களுடன் […]

Trisha 4 Min Read
TRISHA CRY

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்…

ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் ஆகியோர் கடந்த டிசம்பர் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவரது திருமணம்மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து – வெங்கட தட்சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அட […]

#Hyderabad 4 Min Read
Ajith Kumar PV Sindhu Wedding

மாதந்தோறும் பணம் அனுப்பிய அரசு… சன்னி லியோன் – ஜானி சின்ஸ் பெயரில் மோசடி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை ‘சன்னி லியோன்’ பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு’ நிதி உதவித்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதைப் போல, சத்தீஸ்கர் மாநில அரசு அம்மாநில கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவி தொகையாக ‘மஹ்தாரி வந்தனா யோஜனா’ (Mahtari Vandana Yojana) என்கிற திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் தான், அந்த நபர் […]

chattisgarh 4 Min Read
Sunny Leone shony sins scam

சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி திரைத்துறையில் இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரபலங்களும், சிறப்பான படங்களை கொடுத்த இயக்குநர்களுக்கும் விருதுகளை வழங்கியது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டு யாரெல்லாம் விருதுகளை வாங்கினார்கள் என்பது பற்றி பார்ப்போம். சிறந்த திரைப்படம் தமிழ் திரைப்பட விருது – இயக்குனருக்கு (நித்திலன்) […]

#Maharaja 7 Min Read
chennai film festival 2024 awards list

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைந்த நடிகர் கோதண்டராமன்  கலகலப்பு திரைப்படம் மட்டுமின்றி விஜய்யுடன் பகவதி, திருப்பதி, அஜித்துடன் கிரீடம், வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் என பெரிய படங்களில் சிறிய […]

Kodhandaraman 3 Min Read

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கவே சிரமப்பட்ட சமயத்தில் பிதாமகன், நந்தா ஆகிய படங்களை சூர்யாவை வைத்து எடுத்து அவருக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த ஒரு மாஸ்டர் இயக்குநர் பாலா தான். இதன் காரணமாக பாலாவை பற்றி சூர்யா எப்போதுமே பெருமையாக பேசுவார். அவர்களுக்குள் பிரச்சினைகள் வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நிமிடமே மறந்துவிடுவார்கள். ஏனென்றால், வணங்கான் படத்தில் […]

#Bala 6 Min Read
suriya and bala

இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார்!

அமெரிக்கா : இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் (73) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்த சமயத்திலே அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், முதலில் அந்த செய்தியை குடும்பத்தினர் மறுத்தனர். அதன்பிறகு உண்மையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தகவலை தெரிவித்தனர். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள […]

JagirUsen 3 Min Read
Zakir Hussain

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!

விருதுநகர் : மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, பக்கதர்கள் பலரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோவிலுக்கு வருகை தருவது வழக்கம். அப்படி தான்  இசையமைப்பாளர் இளையராஜா இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார். அப்போது, கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி ஜீயர்கள் கூறினார்கள். இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் […]

AandalTemple 3 Min Read
Ilayaraja

வின்டேஜ் AK இஸ் பேக்! “அழகே அஜித்தே”…கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை அஜித் குமார் என்று மட்டும் அழைத்து கொள்ளுங்கள் க….அஜித்தே என்று அழைப்பதை நிறுத்துங்கள் என கூறிய நிலையில், அடுத்ததாக என்ன பெயர் வைத்து அஜித்தை அழைக்கலாம் என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். அப்படி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி அவருக்கு புதிய பெயரை வைக்கும் அளவுக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படத்தில் அஜித் தற்போது நடித்து […]

Ajith Kumar 4 Min Read
AjithKumar GBU

சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான்! அடுத்த பிளாக் பஸ்டரை கொடுக்கப்போகும் சுதாகொங்கரா!

சென்னை : சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான் என்கிற அளவுக்கு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களின் வரிசையை பார்க்கும் போது தெரிகிறது. ஏனென்றால், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அமரன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது.  அந்த  பிளாக்பஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் […]

#Atharvaa 4 Min Read
sk 25

காதலனை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

கோவா : கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போ?..திருமணம் எப்போ?  என அவருடைய ரசிகர்கள் உட்பட பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில், அந்த கேள்விகளுக்கு ஸ்விட் கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் இவர் தான் பல வருடங்களாக இவரை காதலித்து வருகிறேன்.. இவரை தான் டிசம்பர் 12-ஆம் தேதி திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறேன் என அதிகாரப்பூர்வமாகவே கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போலவே, இன்று அவருக்கும் அவருடைய காதலர் ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபரை […]

Antony Thattil 4 Min Read
Keerthy Suresh Marriage

உலக செஸ் சாம்பியன்ஷிப் : டிராவில் முடிந்த 13-வது சுற்று! வெற்றிபெறப்போவது யார்?

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 சுற்று முடிவடைந்த நிலையில், இன்று  13வது சுற்று ஆட்டம் நடைபெற்று அது சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியின்  முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். […]

#Chess 4 Min Read
world chess championship 2024

மகனுடன் சொத்துப் பிரச்சினை: மைக்கை பிடுங்கி பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டிய நடிகர் மோகன் பாபு!

ஐதராபாத்: ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார் சொத்து தகராறில் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக, மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்தார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி […]

#Attack 4 Min Read
Mohan Babu Hyderabad