சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு நேற்றைய தினம் ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையானது. ஒரே வாரத்தில் ரூ.1,640 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, (22-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏந்திவித் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.7,300க்கும், ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து பத்து […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தை கண்டு உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒரு சவரன் விலை ரூ.58,400க்கு மேல் கடந்ததால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, (21-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,300க்கு விற்பனை. சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் , வெள்ளியின் விலை கிராமுக்கு 2 […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, இன்று ரூ.58,000-ஐ கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி (19-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,280-க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,880-க்கும், கிராமுக்கு ரூ.7,735 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை கடந்த தங்கம் விலையில் இல்லத்தரசிகள் கவலை அடைந்த நிலையில் இன்று ரூ.58 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,240-க்கும் சவரன் ரூ.57,920 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,488-க்கும், கிராமுக்கு ரூ.7,898 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், […]
சென்னை : நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய (17-10-2024) நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160-க்கும் விற்பனையாகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,920-க்கும், கிராமுக்கு ரூ.7,615 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், சில்லறை விற்பனையில் வெள்ளி […]
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி, சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை கடந்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,140-க்கும் சவரன் ரூ.57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,760-க்கும், கிராமுக்கு ரூ.7,595 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், தொடர்ந்து ஐந்து நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்றிக்கு ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நீண்ட கால அளவில் விலை ஏறுமுகமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.56,760க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 விலை குறைந்து ரூ.7,095க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,400-க்கும், கிராமுக்கு ரூ.7,550 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, (13 -10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,920க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,115-க்கும் விற்கப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,096-க்கும், கிராமுக்கு ரூ.7,762 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, (12 – 10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கும் விற்கப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,600 க்கும், கிராமுக்கு ரூ.7,575 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103க்கும், கிலோவிற்குரூ.1,000 உயர்ந்து ரூ.1,03,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 […]
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், இப்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,025க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,240க்கும் விற்பனை அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,840 க்கும், கிராமுக்கு ரூ.7,480 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் […]
சென்னை : நேற்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,880 க்கும், கிராமுக்கு ரூ.7,485 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராம் ஒன்றிக்கு 2 ரூபாய் குறைந்து, கிராமுக்கு ரூ.100-க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000க்கும் விற்பனையாகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கியத்துவம் வகிக்கிறது. சைவமோ, அசைவமோ என எந்த வகை சமையலிலும் தக்காளி பயன்படுத்தப்படாத நாளே கிடையாது. தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது. தமிழக […]
சென்னை : கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய தினம் சற்று குறைந்தது. இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல், அதே விலையிலே விற்பனையாகிறது. அதன்படி, இன்றைய தினம் (08-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,800க்கும், கிராமுக்கு ரூ.7,100க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் […]
மும்பை : இந்திய பங்குசந்தையில், கடந்த வாரம் ஏற்பட்ட கடும் சரிவிற்கு பிறகு இந்த வாரத் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை சற்று உயர்வடைந்து சாதகமாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். அதன்படி, நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 25,084 என்ற புள்ளிகளில் துவங்கியது. அதே நேரம் சென்செக்ஸ் 238 புள்ளிகள் அதிகரித்து 81,927 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஜியோ […]
சென்னை : கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பின், வார தொடக்க நாளான இன்று குறைந்துள்ளது. இன்றைய தினம் (07-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,100க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கும், கிலோ வெள்ளி ரூ.103,000க்கும் விற்பனையாகிறது.
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால், வார இறுதி நாளான இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையில் விற்கப்படுகிறது. அதன்படி, இன்று (05-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.56,960க்கும், ஒரு கிராம் ரூ.7,120க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.60,600 ஆகவும், கிராமுக்கு ரூ.7,575 ஆகவும் விற்பனையாகிறது. மேலும்,வெள்ளி […]
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,960க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,120க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,600 ஆகவும், கிராமுக்கு […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,880க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,110க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,520 ஆகவும், கிராமுக்கு ரூ.7,565 ஆகவும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் […]
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.50 அதிகரித்து, ரூ.7,100ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.56,800ஆக விற்பனையாகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440 ஆகவும், […]
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நடந்த வர்த்தக நாளில் மிகவும் சரிந்தே வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் முடிந்தது. ஆனால், அப்போது வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (நேற்று) வீழ்ச்சியையும் சேர்த்து உச்சம் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. மேலும், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்ததன. இந்திய பங்குசந்தைகளான, நிஃப்டி 368 புள்ளிகள் சரிந்தது […]