வணிகம்

புதிய உச்சத்தை தொட்ட பங்கு சந்தை !

கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 650 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.44 புள்ளிகள் உயர்ந்து 34,565.63 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், எண்ணெய் & எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.50 புள்ளிகள் அதிகரித்து 10,655.50 புள்ளிகளாக உள்ளது. ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், சன் […]

economic 3 Min Read
Default Image

பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க வாய்ப்பு!

உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் வரும் 22ஆம் தேதி உலக பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபரும் இதில் உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் சென்று பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து, இருதரப்பு உறவுகள், […]

america 2 Min Read
Default Image

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி விகிதம் அதிகரிக்குமாம் உலகவங்கி தகவல் எப்படி…??

  2018-ம் ஆண்டு இந்தியா 7.3 வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கியானது தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. உலக பொருளாதார முன்னேறம் குறித்து உலக வங்கி அளித்துள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவி்ல் 1000,500 ரூபாய் நோட்டு ஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017-ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக குறைந்திருந்தது.ஆனால் தற்போதைய நிலவரப்படி 2018-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளி்ல் 7.5 சதவீத உயருவதற்கு சாத்தியம் உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் […]

economic 2 Min Read
Default Image

உலக பொருளாதார அமைப்பின் தலைவர் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையை பாராட்டியது ஏன்…??

இந்தியா உறுதியளித்த வாக்குறுதி மற்றும் அதன் ‘தைரியமான மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள்’ ஒரு குறிப்பிடத்தக்க வேகம் கொண்டது. இந்நடவடிக்கை நீண்டகால பொருளாதார கண்ணோட்டத்தை அதிகரிக்கும் அதே வேளையில், அதன் பொருளாதார அடிப்படைகளை அதிகரித்துள்ளது. உலக பொருளாதார அமைப்பின் தலைவர் கிளாஸ்ச்ச்வாப் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி முன்பே தெரிவித்திருந்தார் ஆனால் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2015-16—-8.0% 2016-17—–7.1% 2017-18—–6.5% ஆக […]

economic outlook 2 Min Read
Default Image

நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வருவாய் 18.2% உயர்வு!

மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில், டிசம்பர் மாதம் வரையிலும் நிகர நேரடி வரிவருவாய் 6 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உள்ளது. இதே போன்று முன்கூட்டியே செலுத்தும் வரியாக 3 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வரி 10 புள்ளி 9 விழுக்காடும், தனிநபர் வருமான வரிக்கான முன்கூட்டி செலுத்தும் வரி 21.6 விழுக்காடும் உயர்ந்துள்ளது. முன்னுரிமை வரி கட்டியவர்களுக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் […]

2 Min Read
Default Image

அந்நிய நேரடி முதலீட்டில் சரிவு – 50% குறைவு

  மாநில அளவில் நடக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-2016 ஏப்ரல் முதல் மார்ச் வரை முதலீட்டின் அளவு $4.2 பில்லியனாக இருந்தது. இதை தொடர்ந்து போன வருடம் 2016-2017 ஏப்ரல் முதல் மார்ச் வரை $2.21 பில்லியனாக சரிந்தது.​​இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட வருவாய் தகவல்களை வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சி.ஆர். சவுதாரி வழங்கினார். 2017-2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட முதலீடுகள் 2.16 பில்லியன் […]

economic 2 Min Read
Default Image

தருமபுரியில் ரூ.10 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. ஆட்டுச் சந்தையில், பொங்கல் பண்டிகையொட்டி அதிகாலையில் இருந்தே தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். சந்தை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாயின. 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சந்தையில் குவிந்த வியாபாரிகள், வழக்கத்தை விட அதிக […]

economic 2 Min Read
Default Image

விரைவில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் அறிவிப்பு!

தற்போதைய சூழலில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு மேற்கொண்ட முடிவின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பதற்கான நடைமுறைகளை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார். போக்குவரத்து விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கசிந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சின்ஹா, நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் நிறைவேற்றப்பட்ட அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும், முழுமையான அறிக்கை வெளியாகும் பட்சத்தில் அது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். பங்கு விற்பனை நடைமுறைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் […]

air india 2 Min Read
Default Image

முன்னேற்றப் பாதையில் இந்திய பொருளாதாரம் செல்கிறது !

வெளிநாடுகளில் எம்.பி. மற்றும் மேயர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் 23 நாடுகளில் பதவியில் இருக்கும் 140க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், மேயர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் அவரவர் வாழும் நாடுகளில் கொள்கை வடிவமைப்பு, அரசியல் ஆகியவற்றில் பங்கெடுப்பதால், இந்தியர்கள் பெருமை கொள்வதாக தெரிவித்தார். 21ஆம் நூற்றாண்டை மனதில் கொண்டு, போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா தனது முதலீட்டை அதிகரித்து இருப்பதாக கூறிய அவர், […]

economic 4 Min Read
Default Image

புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை!

தற்போதைய நிலவரப்படி  34,332 புள்ளிகளுடன் புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை . இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றங் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 178புள்ளிகள் உயர்ந்து 34ஆயிரத்து 332என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 47புள்ளிகள் உயர்ந்து 10ஆயிரத்து 606 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. லாபமீட்டும் எனக் கருதப்படும் பங்குகளைச் சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் வாங்கியதே பங்குச்சந்தை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க […]

economic 2 Min Read
Default Image

எஸ்பிஐ வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையில் மாற்றம்!

நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி கிளைகளில், 40 கோடியே 50 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. இந்த வங்கி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக, பெருநகரங்களுக்கு 5,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. தொகையை பராமரிக்க தவறியவர்களுக்கு அபராதமாக 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. […]

account 4 Min Read
Default Image

சாக்லேட் வண்ணத்தில் புது ரூ.10 ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங்கி

    மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து புது ரூ.10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2005 ஆண்டு அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட்(பிரவுன்) நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், […]

#BJP 2 Min Read
Default Image

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு !

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.63.31 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்து ரூ.63.41 […]

economic 2 Min Read
Default Image

நிதி ஆயோக்கின் பரிந்துரைப்படி ஏர் இந்தியா பங்குகளை விலக்கி கொள்ள அரசு முடிவு

தொடர் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டு நஷ்டத்திலிருந்து வெளியேறுமாறு நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. அதன்படி தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு தொடர் நஷ்டத்திலிருந்து வெளியேற நிதி ஆயாக் பரிந்துரைத்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு தொடர்ந்து நிதி உதவி அளிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் மக்களின் வரிப்பணம் ஏர் இந்தியா போன்ற நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீரமைக்க […]

air india 3 Min Read
Default Image

உள்ளூர் உற்பத்தியாளர்களை காப்பாற்ற இறக்குமதி வரியை ஏற்றிய அரசு

சல்போனேடட் நாப்தலீன் பார்மல்டிஹைடு போன்ற ரசாயன பொருட்கள் சீனாவில் இருந்து மிக குறைந்த விலையில் இறக்குமதி செய்யபடுவதால், உள்ளூர் தொழிறசாலைகளும் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். இதனால் அந்த இறக்குமதி பொருட்களுக்கு குவிப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பொருள் குவிப்பு வரி அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கும் பொறுப்பை ஏற்குமாறு டிஜிஏடி துறைக்கு ஹிம்மாத்ரி சிறப்பு ரசாயன தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்தது. விசாரித்து முடிக்கையில், டிஜிஏடி […]

#Tax 2 Min Read
Default Image

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (வியாழன்) 8 காசுகள் சரிந்து 63.61 ரூபாயாக ஆக இருந்தது. அமெரிக்காவில் உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியானதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிவு கண்டது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, […]

#Chennai 2 Min Read
Default Image

புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரைவில் விநியோகிக்க ரிசர்வ் வங்கி முடிவு!

புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட் நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் 10ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களை விநியோகித்த ரிசர்வ் வங்கி, போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவே புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தெரிவித்துள்ளது. […]

economic 3 Min Read
Default Image

நாட்டின் தொழில் உற்பத்தித் துறை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பெருமளவு வளர்ச்சி!

இந்தியாவை பொறுத்தவரை ஜி.எஸ்.டி. வந்தவுடன் பொருளாதார வளர்ச்சி நாட்டின் உற்பத்தி குறையும் என்றே ஒரு கருத்து நிலவி வந்தது .இந்நிலையில் தற்போது அதற்க்கு மாறாக தற்போது நாட்டின் தொழில் உற்பத்தித் துறை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பெருமளவு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 2017 டிசம்பர் மாதத்தில் உற்பத்தித் துறை 54.7 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதனால் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வளர்ச்சி […]

economic 3 Min Read
Default Image

ஆன்லைன் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு : மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் உத்தரவு

ஆன்லைன் வர்த்தகம் மூலம் கிடைக்கும் பொருட்களில் போலியானவை அதிகம் வருவதால் ஆன்லைனில் விற்கும் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து உள்ளது மத்திய அரசு. இனி ஆன்லைனில் விற்க்கப்படும் பொருட்களில் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடபட்டிருக்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்த தேதி, காலாவதி ஆகும் தேதி, உற்பத்தி ஆகும் நாடு, புகார் எண்(கஸ்டமர் கேர்) ஆகிய விவரங்கள் கட்டாயமாக அச்சிடப்பட்டு இருக்கவேண்டும் என மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று […]

#BJP 2 Min Read
Default Image
Default Image