கேப்டன் விஜயகாந்த்தின் 29-வது திருமண நாள் ….!!! கேக் வெட்டி கொண்டாட்டம்….!!!

கேப்டன் விஜயகாந்த்தின் 29-வது திருமண நாள் ….!!! கேக் வெட்டி கொண்டாட்டம்….!!!

Default Image

கேப்டன் விஜகாந்த் தனது 29-வது திருமண நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், தனது 29-வது திருமண நாளை தனது குடும்பத்துடன், கேக் வெட்டி மற்றும் கேக் ஊட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Join our channel google news Youtube