உலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் தற்போது இந்தியாவில்! மொத்தம் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமானது இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு வைத்து இயக்கி வருகிறது. இந்தியாவில் அமேசான் வர்த்தக பரப்பு மிகவும் பெரியதாகும்.
அமேசான் நிறுவனமானது, தெலுங்கானா மாநிலம், ஹைதிராபாத்தில் 2016 ஆம் ஆண்டு, 30 ஆயிரம் சதுரஅடி கொண்ட பிரமாண்ட கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கட்டிட வேலைகளை தற்போது முடிவடைந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
இந்த பிரமாண்ட அலுவலகத்தில் சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் இதில் பணியாற்ற உள்ளனர். இந்த 30 ஆயிரம் சதுரஅடி பிரமாண்ட கட்டிடம் தான் உலகில் பெரிய அமேசான் நிறுவன கட்டிடம். ஆகும்
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025