தொடர் சரிவில் ஆபரணத் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,550க்கும், சவரனுக்கு ரூ.60,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த 13 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.3,280 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தினம் (13-11-2024) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,045 க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,550க்கும், சவரனுக்கு ரூ.60,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025