மும்பை பங்கு சந்தை இன்று காலை நிலவரப்படி 519.11 புள்ளிகள் உயா்ந்து 35,430.43-ஐ தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 159.80 புள்ளிகள் உயா்ந்து 10,471.00-ஐ தொட்டது.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் நிதி மற்றும் எல் அண்ட் டி ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸில் உயர்ந்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ் , ஹீரோ மோட்டோகார்ப் ,டாடா மோட்டார்ஸ், ஐடிசி லிமிட்டெட், பஜாஜ் ஆட்டோ , டைடன் , ஹெச்டிஎஃப்சி ஆகியவற்றின் பங்குகள் நிஃப் டியில் உயர்ந்துள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…