வார இறுதி நாள்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.60,600 ஆகவும், கிராமுக்கு ரூ.7,575 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால், வார இறுதி நாளான இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையில் விற்கப்படுகிறது.

அதன்படி, இன்று (05-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.56,960க்கும், ஒரு கிராம் ரூ.7,120க்கும் விற்பனையாகிறது.

today gold price
today gold price [File Image]
அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.60,600 ஆகவும், கிராமுக்கு ரூ.7,575 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும்,வெள்ளி விலை கிராமுக்கு ஒரு கிராம் ரூ.103க்கும், கிலோ ரூ.1,03,000க்கும் விற்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE