இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டதற்கு புஜாரா என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க முக்கியமான நடவடிக்கைள் பின்பற்றப்பட்டு வருகிறது, இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் நோக்கத்துடன் சில கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகம் செய்து வருகிறார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
அந்த வகையில் சிறந்த தற்போதைய உங்களுக்கு பிடித்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டதற்கு புஜாரா என்று கூறியுள்ளார், அவருடைய பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் கேஎல் ராகுலும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்கத்து.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…