ஏறுமுகத்துடனே தொடங்கிய இன்றைய பங்கு சந்தை…!
இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் பங்கு வர்த்தகம் அதிக ஏறுமுகத்துடனே தொடங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 130.13 புள்ளிகள் அதிகரித்து 34,272.28 புள்ளிகளாக இருந்தது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 34.7 புள்ளிகள் உயர்ந்து 10,525.75 புள்ளிகளாக இருந்தது.