gold rate [File Image]
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சாற்று அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரண் 43,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை, ஒரு கிராம் 80 ரூபாய் ,ஒரு கிலோ 80,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,475க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.43,800க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…