gold rate today [Image Source : File Image]
தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் சரிவை சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். தற்போது, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் காரணமாக, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
(14.10.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,555க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ. .77,000க்கும் விற்பனையாகிறது.
(13.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50காசு குறைந்து ரூ.75.50க்கும். கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…