இன்றைய பெட்ரோல் & டீசல் விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 98.14க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.31-க்கு விற்பனை செய்யபடுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.98.40க்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 98.14க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.31கும் விற்பனை செய்யப்பட்டது என்பது
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025