இன்றைய (22-08-2024) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

Petrol Deisel Price

சென்னை : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினமும் நிர்ணயம் செய்கின்றன.

வெகு நாட்களாக உச்சத்திலிருந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மார்ச் – 13, 2024 அன்று நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் 159-வது நாளாகத் தொடர்ந்து விலை மாறாமல் ரூ.100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சென்னை உட்படத் தமிழகத்தில் இன்று (22-08-2024) அனைத்து மாவட்டங்களிலும் லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இன்று (22-08-2024) லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும் அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.44-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.89.97 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.56-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்