சென்னையில் இன்று 3-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது .இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்த சில வார காலமாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த இரு தினங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90ரூபாய்க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 3-வது நாளாக விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…