சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் தொடர்ந்து 16-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று வார காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது
அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 16-வது நாளாக பெட்ரோல்,டீசல் விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனையாகிறது . தொடர்ந்து மூன்று வார காலமாக பெட்ரோல் டீசல் விலையானது மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…