சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது .இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்த ஒரு வார காலமாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது இன்று சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆம் நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.59ரூபாய்க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 85.98ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து 86.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…