இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!
சென்னையில் மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு 89.39 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.ஊரடங்கால் மே வரை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது ஜூன் முதல் அதிகரித்து வந்தது .இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர் .
நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 89.39 ரூபாயும்,டீசல் விலை லிட்டருக்கு 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 89.39 ரூபாயும்,டீசல் விலை லிட்டருக்கு 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.