சென்னையில் இன்றும் எந்த மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.ஊரடங்கால் மே வரை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது ஜூன் முதல் அதிகரித்து வந்தது .இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர் .
கடந்த சில தினங்களாக சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் அந்த விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…