இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்..!!

Default Image

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,160-க்கு கிராமுக்கு ரூ.4520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,160-க்கு கிராமுக்கு ரூ.4520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.1 கிராம் வெள்ளியின் விலை ரூ.76.80க்கும். 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்