இன்றைய தங்கம் விலை நிலவரம்..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.4,250-க்கும் சவரனுக்கு ரூ.34,000-க்கு விற்பனையாகிறது.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.4,250-க்கும்சவரனுக்கு ரூ.34,000-க்கு விற்பனையாகிறது.