இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37,976க்கு விற்பனை.கிராமிற்கு ரூ.22 குறைந்து ரூ.4,777க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
ஆம்,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37,976க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.22 குறைந்து ரூ.4,777க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல், வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,600க்கும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025