சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,872- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களின் முதலீடுகளில் முக்கிய பங்கு தங்கத்துக்கு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் கூட தங்களது பணத்தை மக்கள் தங்கத்தில் செலவிட தான் செய்து வருகிறார்கள். ஏனென்றால் பெண்கள் நகைப்பிரியர்கள். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் வருகிறது.
ஆனால் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து கிராமுக்கு 4,733 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…