இன்றைய தங்கம் விலை நிலவரம்.!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,200க்கு விற்பனை. 

இன்று சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல், சவரனுக்கு ரூ.36,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ,4,525க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,120 க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.4,515 க்கு விற்பனை செய்யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்