இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,000-க்கு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.
இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,000-க்கு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ. 0.30 விலை குறைந்து ரூ.75.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.