இன்றைய தங்கம் விலை நிலவரம்..!!

Default Image

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35,560க்கும், ஒரு கிராம் ரூ.4,445க்கும் விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மாற்றம் செய்யப்படாமல்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35,560க்கும், ஒரு கிராமிற்கு ரூ. 4,445க்கும்  விற்பனை. ஒரு கிலோ வெள்ளி 73,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்