இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,192-க்கும், ஒரு சவரன் ரூ.8,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா நாடுகளிடையேயான வர்த்தகப் போரே காரணம் என கூறுகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி சென்னையில் இன்று (பிப்.7) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது.

today gold price
today gold price [File Image]
அதைப்போல, இன்று வெள்ளியின் விலை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு ரூ.107.-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,192-க்கும், ஒரு சவரன் ரூ.65,536-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்