இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,881-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/gold-price.webp)
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,225க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.57,800க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,881-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)