இன்றைய (12.08.2021) பெட்ரோல் & டீசல் விலை.!

Default Image

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை  மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 102.49 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை கடந்த 27 நாட்களாக மாற்றம் செய்யபடவில்லை, அதைபோல் டீசல் விலையும் கடந்த 29 நாட்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்