சென்னை : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
கடந்த மார்ச் – 13, 2024 அன்று நள்ளிரவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் 116வது நாளாக தொடர்ந்த 100.75 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் இன்று (10-07-2024) அனைத்து மாவட்டங்களிலும் லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகராமான டெல்லியில் இன்று (10-07-2024) லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும் அதே சமயம் டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.44-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.89.97 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.56-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…