சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. வார தொடக்க நாளில் குறைந்த தங்கத்தின் விலை, நேற்று முதல் தொடர்ந்து அதிகரித்து விற்பனையாகிறது. இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (12-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.6,630க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கு விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 குறைந்துள்ளது. நேற்று ரூ.96.20க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ரூ.95க்கு விற்பனையாகிறது
சென்னையில்நேற்றைய நிலவரப்படி (11-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160க்கு விற்பனையானது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 குறைந்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…