இன்றைய (27.01.2020) பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்
- இன்றைய பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.
- அதன்படி இன்று காலை 6 முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அன்றாடம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.76.56 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.70.47 காசுகளாகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது.நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்தும், டீசல் விலை 26 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.